Dard Se Mera Dhaman bhar de.
dard se mera daaman bharde, ya allah phir chahe deewana karde, ya allah
துயரங்களால் என் இதயத்தை நிறையச் செய்., விரும்பின் என்னை மறுமுறையும் நின் நினைவுகளில் மதி இழக்கசெய் . ஓ அல்லா.
[Fill my lap/heart/being with pain, O Allah Then if you wish, turn me into a madman, O Allah]
maine tujh se chand sitare kab mange, roushan dil, bedaar nazar de, ya allah
யான் உன்னிடம் என்று கேட்டேன் வெண்ணிலவும் தாரகைகளும் ?
ஒளி படைத்த இதயமும் தூங்காத கண்ணும் எனக்கு தா. ஓ அல்லா.
[When did I ask you for the moon and the stars Give me an enlightened heart and an awakened eye, O Allah]
suraj si ek cheez to hum sab dekh chuke, sachmuch ki ab koi saher de, ya allah
பரிதியென நினைத்தது எல்லாமே நான் பார்த்துவிட்டேன்
உண்மையான ஒளி ஒன்று எனக்கு இவ்வண்ணமே தா. யா அல்லா.
[We have all seen a thing called the sun Give us some real dawn now, O Allah]
ya dharti ke zakhmon per marham rakhde, ya mera dil patthar kar de, ya allah
புவியிலே இருக்கும் புண்களுக்கு மருந்து தா.. யா அல்லா
இல்லையெனின் என் இதயத்தையாவது கல்லாக்கு. யா. அல்லா.
[Either relieve the pains that are there on earth Or make my heart, a heart of stone, O Allah]
தமிழாக்கம்: சுப்பு தாத்தா.

ஹிந்தி வார்த்தைகளுக்கு அழகாய்த் தமிழைத் தந்திருக்கிறீர்கள். அவ்வப்போது எனக்கு சந்தேகம் வரும் ஹிந்தி வார்த்தைகளுக்கு உங்களிடம் அர்த்தம் கேட்டுக் கொள்ள உத்தேசம். :)
ReplyDeleteஅருமையான மொழியாக்கம்!
ReplyDeleteஅன்புள்ள சுப்பு ஐயா,
எனக்கு உங்கள் மெயில் ஐடி வேண்டும்.
pichuperan@gmail.com
இந்த ஐடி சரியா தெரியவில்லை.
இந்த ஐடிக்கு ஒரு மெயில் அனுப்பினேன். உங்களுக்கு வந்ததா தெரியவில்லை.
அன்புடன்,
ரஞ்சனி
ஸ்ரீ ராம் அவர்களே வாங்க..
ReplyDeleteஒரு நல்ல தஞ்சாவூர் டிகிரி காபி தர்றேன். சாப்பிடுங்க..
ஹிந்தி வார்த்தை தானே ...சொல்லித் தாரேன்.
அந்தக் காலத்துலே நானு ஒரு உருது இந்தி வாத்தி தம்பி. இந்தி பிரசார சபைலே.... பார்ட் டைம்..
ஊட்டுக்கிழம் இருக்குதே.. அது ஒரு இந்தி வாத்தி.
இந்தி ஸ்கூல்லிலே கிடயாது அப்படின்னு சட்டம் கொண்டு வந்தாகளே 1960 லெ
நினைவு இருக்குதா.
அப்ப அது தமிழ் வாத்தியா மாறிடுச்சு.
பொழுது போகல்லே . எங்களுக்கு ... வயசு எழுபது மேல ஆயிடுச்சு.
பாட்டு படிச்சு, பொழுத போக்கிக்கினு இருக்கோம்ல..
வாங்க.. இந்திதானே சொல்லித்தாரேன்.
எலக்சன் 2014 லே நீங்க எம்.பி ஆகப்போறீகளோ என்னவோ...
டில்லி போனா லகுவா இருக்கும்.
சுப்பு தாத்தா.
ரஞ்சனி மேடம்.
ReplyDeleteஉங்க இ மெயில் பார்த்து பதில் போட்டுவிட்டேனே...
அங்கன கரன்ட் கட்டா...? நீங்க என்ன சென்னையா ? அப்ப கரன்ட் இரண்டு மணி நேரம் தானே போகும்..
உங்க வலைக்கு வந்தா.. அங்கன யாரோ தயிர் சாதம் போட்டுகினு இருந்தாக.
சும்மா ஜிஞ்சாமிர்தம்.
இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு வூடு திரும்பினேன்.
சுப்பு தாத்தா.