PB Srinivas with Latha Mangeshkar ..... The Ever Green Singer ..
இந்த இனிய குரலோன் இந்தியில் பாடியதை கேட்டிருக்கிறீர்களா ? இது தமிழில் வந்த படம் தான். இந்தியில் டப்பிங் செய்யப்பட்டபொழுது பி.பி.எஸ்.குரல் ஒலிப்பது லதா மங்கேஷ்கருடன்.
தென் இந்திய மக்களை மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் ஆழ்த்த கடவுளால் அனுப்பப் பட்டிருந்த அவர் குழந்தைகளில் ஒன்றை ஒப்பந்தக் காலம் முடிந்து கடவுள் தன்னிடமே திரும்பி அழைத்துக் கொண்டார்.
இதே பாடல் மீனாகுமாரியும் தர்மேந்தரும் பாடுகிறார்கள் என்று நினைத்தேன். அயராத உழைப்பு,,சுறுசுறுப்பு,குரல் இனிமை எதை சொல்வது. வெகு அழகான பாடலைத் தேடிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி சுப்பு சார்.
எனக்குப் பிடித்த பாடகர் P.B.S. ஐயா அவர்கள். பாடலுக்கு நன்றி சுப்பு தாத்தா!
ReplyDeleteதென் இந்திய மக்களை மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் ஆழ்த்த கடவுளால் அனுப்பப் பட்டிருந்த அவர் குழந்தைகளில் ஒன்றை ஒப்பந்தக் காலம் முடிந்து கடவுள் தன்னிடமே திரும்பி அழைத்துக் கொண்டார்.
ReplyDeleteஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇந்த பாடலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
ReplyDeleteதிரு PBS அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
எனக்கும் ஸ்ரீநிவாசின் குரல் மிகவும் பிடிக்கும். காலத்தால் அழியாத கானங்களை பாடிவிட்டுச்சென்றிருக்கிறார். ஹிந்திப்பாடலும் நன்றாக இருக்கு. நன்றி ஐயா.
ReplyDeleteஇதே பாடல் மீனாகுமாரியும் தர்மேந்தரும் பாடுகிறார்கள் என்று நினைத்தேன்.
ReplyDeleteஅயராத உழைப்பு,,சுறுசுறுப்பு,குரல் இனிமை எதை சொல்வது.
வெகு அழகான பாடலைத் தேடிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி சுப்பு சார்.
நான் போட்ட கமெண்ட் காணோம்.;)
ReplyDelete