tag:blogger.com,1999:blog-6685300776415662898.post4235017192260576899..comments2023-10-09T15:48:05.900+05:30Comments on ரசித்தவை .. நினைவில் நிற்பவை: Ya Allahsury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6685300776415662898.post-23785006750552413272013-04-07T09:29:12.528+05:302013-04-07T09:29:12.528+05:30 ரஞ்சனி மேடம்.
உங்க இ மெயில் பார்த்து பதில் ... ரஞ்சனி மேடம்.

உங்க இ மெயில் பார்த்து பதில் போட்டுவிட்டேனே...

அங்கன கரன்ட் கட்டா...? நீங்க என்ன சென்னையா ? அப்ப கரன்ட் இரண்டு மணி நேரம் தானே போகும்..

உங்க வலைக்கு வந்தா.. அங்கன யாரோ தயிர் சாதம் போட்டுகினு இருந்தாக.

சும்மா ஜிஞ்சாமிர்தம்.

இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு வூடு திரும்பினேன்.

சுப்பு தாத்தா.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-84444611900805628492013-04-07T09:26:49.704+05:302013-04-07T09:26:49.704+05:30 ஸ்ரீ ராம் அவர்களே வாங்க..
ஒரு நல்ல தஞ்சாவூர் ... ஸ்ரீ ராம் அவர்களே வாங்க..
ஒரு நல்ல தஞ்சாவூர் டிகிரி காபி தர்றேன். சாப்பிடுங்க..

ஹிந்தி வார்த்தை தானே ...சொல்லித் தாரேன்.
அந்தக் காலத்துலே நானு ஒரு உருது இந்தி வாத்தி தம்பி. இந்தி பிரசார சபைலே.... பார்ட் டைம்..
ஊட்டுக்கிழம் இருக்குதே.. அது ஒரு இந்தி வாத்தி.
இந்தி ஸ்கூல்லிலே கிடயாது அப்படின்னு சட்டம் கொண்டு வந்தாகளே 1960 லெ
நினைவு இருக்குதா.
அப்ப அது தமிழ் வாத்தியா மாறிடுச்சு.

பொழுது போகல்லே . எங்களுக்கு ... வயசு எழுபது மேல ஆயிடுச்சு.
பாட்டு படிச்சு, பொழுத போக்கிக்கினு இருக்கோம்ல..

வாங்க.. இந்திதானே சொல்லித்தாரேன்.
எலக்சன் 2014 லே நீங்க எம்.பி ஆகப்போறீகளோ என்னவோ...
டில்லி போனா லகுவா இருக்கும்.

சுப்பு தாத்தா.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-56381973386530766482013-04-06T13:28:49.598+05:302013-04-06T13:28:49.598+05:30அருமையான மொழியாக்கம்!
அன்புள்ள சுப்பு ஐயா,
எனக்கு...அருமையான மொழியாக்கம்!

அன்புள்ள சுப்பு ஐயா,
எனக்கு உங்கள் மெயில் ஐடி வேண்டும்.
pichuperan@gmail.com
இந்த ஐடி சரியா தெரியவில்லை.
இந்த ஐடிக்கு ஒரு மெயில் அனுப்பினேன். உங்களுக்கு வந்ததா தெரியவில்லை.
அன்புடன்,
ரஞ்சனி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-10452514557131651582013-04-06T11:40:57.372+05:302013-04-06T11:40:57.372+05:30ஹிந்தி வார்த்தைகளுக்கு அழகாய்த் தமிழைத் தந்திருக்க...ஹிந்தி வார்த்தைகளுக்கு அழகாய்த் தமிழைத் தந்திருக்கிறீர்கள். அவ்வப்போது எனக்கு சந்தேகம் வரும் ஹிந்தி வார்த்தைகளுக்கு உங்களிடம் அர்த்தம் கேட்டுக் கொள்ள உத்தேசம். :)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com