Pages

Tuesday, April 2, 2013

This is Bharatham and Odissi in its Pure form.

  மேடம் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு பிடித்த நடனம்.
  அவங்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று முழுக்க பார்த்தப்பிறகுதான் புரியும்

  யாமினி கிருஷ்ணமூர்த்தி ..  ஒடிசி  பரத நாட்டியம்
 +Geetha Sambasivam +meena kavinaya +Tulsi Gopal +Gopalakrishnan Vai. +Ranjani Narayanan +Parvathy Ramachandran


 
  இது சம்பிரதாய பரதம். ப்யூரிடன் அப்ரோச்
. சர்வ  லக்ஷன சம்பன்னம்.
 ஜாலக்,  ஜிம்மிக்ஸ் எதுவுமே கிடையாது.

.  நடு நடுவிலே நகைச்சுவை என்னும் பெயரிலே
  நக்கலும் இருக்காது.

ஆனால் இதெல்லாம் அந்தக்காலம்.

  இதெல்லாம் இப்ப எடுபடாது.  நாலு நாள் கூட ஓடாது

   இப்ப நம்ம பாக்கிறது எல்லாமே

 கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்துத் தன் பொல்லா சிறகை அவிழ்த்து   ஆடினால் போதுமே கல்லாதான் கற்ற கவி.  

   ஓல்டு இஸ் கோல்டு.  ஆல்வேஸ்.
   நம்ம  ஓல்டு ஆனப்பறம் தான் புரியும்.

   மேடம்  கீதா சாம்பசிவம் அவர்களே ! யூ ஆர் ரியலி கிரேட்.


 

7 comments:

  1. அருமை...

    /// ஓல்டு இஸ் கோல்டு. ஆல்வேஸ்.
    நம்ம ஓல்டு ஆனப்பறம் தான் புரியும். ///

    இதையும் ரசித்தேன்...

    ReplyDelete
  2. நன்றி ஐயா, பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  3. என்ன அற்புதமான நடனம்!!!!. தன்னம்பிக்கையும், கலை ஞானமும் ஒவ்வொரு நடன‌ அசைவிலும் பிரதிபலித்தன. பகிர்வுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

    //// ஓல்டு இஸ் கோல்டு. ஆல்வேஸ்.
    நம்ம ஓல்டு ஆனப்பறம் தான் புரியும்.////

    ரொம்பவும் ரசித்தேன்.

    ReplyDelete

  4. இதைப் பார்த்த கண்ணாலே மத்தவங்க நடனத்தைப் பார்க்க முடியுமா? சிவ தாண்டவம் நான் தூர்தர்ஷன் பாரதியிலே சிதம்பரம் குறித்த அதோடு நடராஜரையும் குறித்த ஒரு டாகுமென்ட்ரியில் பார்த்தேன். அதுக்குப் பின்னணியில் செய்திகளை திரு வெங்கட் சாமிநாதன் (பிரபல விமர்சகர்) எழுதின நினைவு. குரல் கொடுத்தது யார்னு தெரியாது. சிதம்பரம் கோயில் சுற்றுப்புறங்களிலேயே எடுக்கப் பட்டிருந்தது. புலித்தோலைக் கட்டிக்கொண்டு தாண்டவம் ஆடின யாமினியைப் பார்த்தால் அப்போ அங்கே யாமினி தெரியலை. சிவன் ஆடுவது தான் தெரிஞ்சது. :)))))/.

    பின்னூட்டம் போய்ச் சேரலைனு புரிஞ்சது. :)))))

    ReplyDelete

  5. //பின்னூட்டம் போய்ச் சேரலைனு புரிஞ்சது. :)))))//

    ஹிஹிஹி, நேத்திக்குக் கொடுத்த பின்னூட்டம்னு எழுதி இருக்கணும். விட்டுப் போயிருக்கு! :))))))

    ReplyDelete
  6. அருமை தாத்தா! மிக்க நன்றி, பகிர்வுக்கு. நானும் கூட கோல்டு ஆகிக்கிட்டே... இருக்கேன், தெரியுமா? :)

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!