ந்யூயார்க் நகரம் அன்றே விழா போல காட்சி அளித்தது.
எனக்கு இவ்வளவு வரவேற்பா என நினைத்துகொண்டேன்.
இந்த இடம் நம்ம தி,நகர் நல்லி சில்க்ஸ், போதி ஜவுளி கடை, சரவணா ஸ்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை கூட்டம்.
தமிழ் குடும்பங்கள் போல சில முகங்கள் தெரிந்தன ஆனால் அவர்களுள் இருந்த மடி சார் மாமிகள் கூட அரை டிராயர் அணிந்து காணப்பட்டனர்.
ரோமில் இருக்கும்போது ரோமனாக இரு என்று புறப்படும்போதே நாங்கள் தெரிந்து வைத்துகொண்டு இருந்தோம்.
மூத்த மாப்பிள்ளை அமெரிக்க சிடிசன்.
அவர் சொன்னார்.
பி எ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம்.
I AM NOT ROMAN.
நான் ராமன் என்றேன்.
உள்ளே நுழையும்போதே
உயிருடன் இருப்பது போல காணப்படும் சரித்திர பிரசித்தம் வாய்ந்த கனவான்கள்.
Are U not subbu thatha.. the tall man asked me.\நீங்க தானே சுப்பு தாத்தா ?
How did ஹி find me? I asked my wife.
எப்படி அவன் என்னை கண்டு பிடிச்சான் ?
It is simple. None looks like U.
ரொம்ப சிம்பிள். உங்கள மாதிரி யாருமே இல்ல.
How ?
எப்படி ?
A buffoon.. So shabbily dressed.
இவ்வளோ பழசா ட்ரெஸ் பண்ணிண்டு ? பபூன் மாதிரி இருக்கு.
சுத்தி பார்த்தேன்.
இப்ப பாஷன் ... ஜீன்ஸ் பாண்ட்லே முட்டி பக்கம் கிழிஞ்சு இருக்கனுமாம்.
At the Entrance of the Famous MADAME TUSSAUDS HALL OF FAME.
பிரபல டி.வி. செய்தி வாசிப்பாளராக நானும்
என் மனைவியும்.
இவங்க யாரு ?
Who R U ?
நீ யாரு ...
அப்படின்னேன்.
I am not wax. I am real...
யோவ். பெரிசு. நகந்துக்க
என்றது ஒரு குரல்.
ஷாருக் கான் சார் கிட்டே போனேன்.
கொஞ்சம்
பாப் கார்ன் சாப் பிடரீகளா ? வேணுமா அப்படின்னு கேட்டேன்.
க்யா என்றார்
குச் பாப் காரன் லேங்கே ?
.
ஒரு விதமா அவருக்கு இந்தியிலே
க்ஸ்ப்ளைன் பண்ணினபிறகு
அதெல்லாம் நான் சாப்பிடறது இல்லை அப்படின்னு இங்க்ளிஷிலே சொல்றாரு. சாரி அப்படின்னு சொல்லிட்டாரு.
சரின்னு நானும் திரும்பிட்டேன்.
அமிதாப்பச்சன் ஐச்வர்யாஉடன் ஒரு போடோ.
why abhishek is not here with u ?
I asked Aiswarya.
If I am to wait for him, i shall get as old as Mother Teresa, Aiswarya said.
எனக்கு எப்பவுமே பில் கிளிண்டனின் குடும்பம் ரொம்ப பிடிக்கும்.
Very Loving and Affectionate Person.
அதனாலே ரொம்ப பிகு பண்ணிக்காம, அவர் என்னோட ஒரு போடோ எடுத்துக்கங்க அப்படின்னு சொன்னவுடனே
சரின்னு சொல்லிட்டேன்.
காந்தி தாத்தா
ஏன் இங்கே வந்துட்டாரு
அப்படின்னு கேட்டேன்.
விழுப்புரத்தில மறக்கனத்தில வயலன்ஸ் நடந்ததெல்லாம் பார்த்துட்டு அங்க என்னால இருக்க முடியல்லே.
அதனால இங்க வந்துட்டேன். அப்படின்னு சொல்றாரு.
நான் செஞ்சதெல்லாம் தப்பு அப்படின்னு நான் சொல்வதற்கு முன்னாடியே
என்னை
ஆசிர்வதித்த
அருளாளன்.
போப் பாண்டவர்.
What sin u committed.. He asked me after a pause.
I did not put sugar, when I made coffee this morning, for my loving wife. I said.
பாவ மன்னிப்பு சரி எதுக்கு அப்படின்னார் போப் ஆண்டவர்.
வழக்கமா காலை லே மனைவிக்கு தர்ற காபிலே சக்கரை இரண்டு தரம் போட்டுட்டேன்.
நான் யாருன்னா கேட்கரீக ?
நான் யாராயிருந்தாலும் இங்க அப்படித்தான் இருப்பேன்
ஒரு பியாநோவுக்கு
இரண்டு பேர் போட்டி.
ராக்கம்மா...கையைத் தட்டு.. அந்த பாட்டு தானே பாடுரீக ? என்று கேட்டேன். you are singing for this song ?
No..No.. I am dancing for this song.
Which song?
நான் பாடுறதே வேற. உங்களுக்கு கமலைத் தெரியாதா அப்படிங்கறாங்க.
அவரு படமா ?
என்ன பாட்டு அப்படின்னு கேட்டேன்.
சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனாதானா டோய் -
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.
நான் பயப்படவே இல்ல மாப்பிள்ளை ...நீங்களும் தைரியமா இருக்கணும்.
நான் ஆடுவதும் பாடுவதும்.
எதுக்கு ?
எதுக்கு அப்படின்னு நானும் திருப்பி கேட்டேன்.
பிரபு தேவாட்ட சொல்லி எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி தாங்களேன்
ரோடை க்ராஸ் செய்யாதே.
அதுக்குன்னு பச்சை லைட் எரியும்.
லைப்லே எதைத்தான் நான் க்ராஸ் பண்ணினேன் .நீங்க சொல்றத எயல்லாம் கேட்டுகிட்டு
கட்டுபெட்டியாய் வூட்டிக்குள்ளேயே அடச்சுகிடந்தேன்
பொருமினாள் கிழவி
சரவணா பவன்
இட்லி,பொங்கல்,மசால் தோசை, உப்புமா கொம்போ,ஆனியன் ஊத்தப்பம் . ரவா தோசை,காபி.
நான் சாப்பிட்டது பேப்பர் ரோஸ்ட்.
நாலு ( I think it is rather five not four .I do not count myself whenever i count the number around me ) பேருக்கு பில்170 டாலர் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 10000.
நல்லவேளை. நான் பில் கொடுக்கல்ல.
டாலரும் கையில் இல்ல.
கழுத்திலே தான் என் மனைவி ஒரு டாலர் her சைனோட போட்டு இருந்தா.
Right at that moment something happened.
........
Incidentally, just at the entrance, an indian couple not yet thirty caught my eyes. I really wanted to share what I saw, but my beloved wife could give me only an A certificate. So since universal viewership is not allowed,I am for reasons of propriety avoid further writing.
No...No.. let us concentrate on the wonderful idli, dosa, onion oothappam, pongal, masala dosai,
paper rost, and indeed a good cup of coffee.
எம்பயர் ஸ்டேட் பில்டிங் லென்ந்து ந்யூ யார்க் நகரம்.
HUDSON RIVER.
ஒரு பில்டிங் என்ன விலை இருக்கும் அப்படின்னு ATM International Card, செக் புக்கை திறந்து கொண்டே அந்த செக்யுரிடியிடம் கேட்டேன். அவர் என்னவோ சிரிக்கிறார்.
சும்மா வாங்கோ அவர் சிரிக்கிறார் உங்களை பார்த்து என்றாள் என் மனைவி.
அதெல்லாம் வாங்க முடியாதுன்னே கிடையாது. உன்னால் முடியும் தம்பி .என்று படிச்ச்சிருக்கியா ?
ஆமாம். கனவு காணுங்கள் என்றுகூடத்தான் கலாம் எழுதியிருக்கிறார் அதற்கு ஒரு அளவு வேண்டாமா முதல்லே நம்ம வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறதுக்கு வழி பண்ணுங்க... பொரிந்து தள்ளின வேகத்தில் கையில் இருந்த சோளப்பொறி வெடித்து சிதறியது.
102 வது மாடிலே ஒரு பெருமாள் படமோ சிலையோ, வள்ளி முருகன் வள்ளியோட தெய்வானையோட இருக்காதோ...
என்னவோ.. எனக்கு இந்த எம்பயர் பிடிக்கல்ல.
A STREAM OF UNENDING PEOPLE ON THE CORRIDORS OF ELEVATORS.
GOING UP AND UP AND UP AND
WHEN THEY FINALLY GET AT THE TOP
THEY SEE WHAT IS DOWN.
ஆனா ஒன்னு சொல்லணும்.
இங்க வேலை பார்க்கிற ஒரு ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும். ஒரு ப்ரொபஷனலா
காரியங்களை கவனிக்கிறார்கள்
VERY DEDICATED TO THEIR JOB.
தொடரும்......
எனக்கு இவ்வளவு வரவேற்பா என நினைத்துகொண்டேன்.
இந்த இடம் நம்ம தி,நகர் நல்லி சில்க்ஸ், போதி ஜவுளி கடை, சரவணா ஸ்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை கூட்டம்.
தமிழ் குடும்பங்கள் போல சில முகங்கள் தெரிந்தன ஆனால் அவர்களுள் இருந்த மடி சார் மாமிகள் கூட அரை டிராயர் அணிந்து காணப்பட்டனர்.
ரோமில் இருக்கும்போது ரோமனாக இரு என்று புறப்படும்போதே நாங்கள் தெரிந்து வைத்துகொண்டு இருந்தோம்.
மூத்த மாப்பிள்ளை அமெரிக்க சிடிசன்.
அவர் சொன்னார்.
பி எ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம்.
I AM NOT ROMAN.
நான் ராமன் என்றேன்.
உள்ளே நுழையும்போதே
உயிருடன் இருப்பது போல காணப்படும் சரித்திர பிரசித்தம் வாய்ந்த கனவான்கள்.
Are U not subbu thatha.. the tall man asked me.\நீங்க தானே சுப்பு தாத்தா ?
How did ஹி find me? I asked my wife.
எப்படி அவன் என்னை கண்டு பிடிச்சான் ?
It is simple. None looks like U.
ரொம்ப சிம்பிள். உங்கள மாதிரி யாருமே இல்ல.
How ?
எப்படி ?
A buffoon.. So shabbily dressed.
இவ்வளோ பழசா ட்ரெஸ் பண்ணிண்டு ? பபூன் மாதிரி இருக்கு.
சுத்தி பார்த்தேன்.
இப்ப பாஷன் ... ஜீன்ஸ் பாண்ட்லே முட்டி பக்கம் கிழிஞ்சு இருக்கனுமாம்.
At the Entrance of the Famous MADAME TUSSAUDS HALL OF FAME.
OM SHANTHI OM SHANTISYAM NTHISHYAM THIHI. OM SHANTHI.
CHANTING THIS HYMN.
I SAT DOWN ON THE LOOPING CIRCULAR BENCH.
WHO IS THAT SHANTHI...??
ASKED MY WIFE WITH A PRYING EYE.
I SAID
THAT IS A WORD OF INNER PEACE..
பிரபல டி.வி. செய்தி வாசிப்பாளராக நானும்
என் மனைவியும்.
இவங்க யாரு ?
Who R U ?
நீ யாரு ...
அப்படின்னேன்.
I am not wax. I am real...
the lady shot back.
From behind, there was a
shout.
யோவ். பெரிசு. நகந்துக்க
என்றது ஒரு குரல்.
ஷாருக் கான் சார் கிட்டே போனேன்.
கொஞ்சம்
பாப் கார்ன் சாப் பிடரீகளா ? வேணுமா அப்படின்னு கேட்டேன்.
க்யா என்றார்
குச் பாப் காரன் லேங்கே ?
.
பாப் பாப் கார்ன் என்றேன்.
நோ. ஐ ஆம் சாருக் கான்.
ஒரு விதமா அவருக்கு இந்தியிலே
க்ஸ்ப்ளைன் பண்ணினபிறகு
அதெல்லாம் நான் சாப்பிடறது இல்லை அப்படின்னு இங்க்ளிஷிலே சொல்றாரு. சாரி அப்படின்னு சொல்லிட்டாரு.
சரின்னு நானும் திரும்பிட்டேன்.
அமிதாப்பச்சன் ஐச்வர்யாஉடன் ஒரு போடோ.
why abhishek is not here with u ?
I asked Aiswarya.
If I am to wait for him, i shall get as old as Mother Teresa, Aiswarya said.
எனக்கு எப்பவுமே பில் கிளிண்டனின் குடும்பம் ரொம்ப பிடிக்கும்.
Very Loving and Affectionate Person.
அதனாலே ரொம்ப பிகு பண்ணிக்காம, அவர் என்னோட ஒரு போடோ எடுத்துக்கங்க அப்படின்னு சொன்னவுடனே
சரின்னு சொல்லிட்டேன்.
காந்தி தாத்தா
ஏன் இங்கே வந்துட்டாரு
அப்படின்னு கேட்டேன்.
விழுப்புரத்தில மறக்கனத்தில வயலன்ஸ் நடந்ததெல்லாம் பார்த்துட்டு அங்க என்னால இருக்க முடியல்லே.
அதனால இங்க வந்துட்டேன். அப்படின்னு சொல்றாரு.
நான் செஞ்சதெல்லாம் தப்பு அப்படின்னு நான் சொல்வதற்கு முன்னாடியே
என்னை
ஆசிர்வதித்த
அருளாளன்.
போப் பாண்டவர்.
What sin u committed.. He asked me after a pause.
I did not put sugar, when I made coffee this morning, for my loving wife. I said.
வழக்கமா காலை லே மனைவிக்கு தர்ற காபிலே சக்கரை இரண்டு தரம் போட்டுட்டேன்.
நான் யாருன்னா கேட்கரீக ?
நான் யாராயிருந்தாலும் இங்க அப்படித்தான் இருப்பேன்
ஒரு பியாநோவுக்கு
இரண்டு பேர் போட்டி.
ராக்கம்மா...கையைத் தட்டு.. அந்த பாட்டு தானே பாடுரீக ? என்று கேட்டேன். you are singing for this song ?
No..No.. I am dancing for this song.
Which song?
நான் பாடுறதே வேற. உங்களுக்கு கமலைத் தெரியாதா அப்படிங்கறாங்க.
அவரு படமா ?
என்ன பாட்டு அப்படின்னு கேட்டேன்.
சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனாதானா டோய் -
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.
நான் பயப்படவே இல்ல மாப்பிள்ளை ...நீங்களும் தைரியமா இருக்கணும்.
நான் ஆடுவதும் பாடுவதும்.
எதுக்கு ?
எதுக்கு அப்படின்னு நானும் திருப்பி கேட்டேன்.
பிரபு தேவாட்ட சொல்லி எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி தாங்களேன்
ரோடை க்ராஸ் செய்யாதே.
அதுக்குன்னு பச்சை லைட் எரியும்.
லைப்லே எதைத்தான் நான் க்ராஸ் பண்ணினேன் .நீங்க சொல்றத எயல்லாம் கேட்டுகிட்டு
கட்டுபெட்டியாய் வூட்டிக்குள்ளேயே அடச்சுகிடந்தேன்
பொருமினாள் கிழவி
சரவணா பவன்
இட்லி,பொங்கல்,மசால் தோசை, உப்புமா கொம்போ,ஆனியன் ஊத்தப்பம் . ரவா தோசை,காபி.
நான் சாப்பிட்டது பேப்பர் ரோஸ்ட்.
நாலு ( I think it is rather five not four .I do not count myself whenever i count the number around me ) பேருக்கு பில்170 டாலர் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 10000.
நல்லவேளை. நான் பில் கொடுக்கல்ல.
டாலரும் கையில் இல்ல.
கழுத்திலே தான் என் மனைவி ஒரு டாலர் her சைனோட போட்டு இருந்தா.
Right at that moment something happened.
........
Incidentally, just at the entrance, an indian couple not yet thirty caught my eyes. I really wanted to share what I saw, but my beloved wife could give me only an A certificate. So since universal viewership is not allowed,I am for reasons of propriety avoid further writing.
பப்ளிக்கா லிப் லாக் கொடுப்பாளோ ?
No...No.. let us concentrate on the wonderful idli, dosa, onion oothappam, pongal, masala dosai,
paper rost, and indeed a good cup of coffee.
HUDSON RIVER.
சன் செட் |
ஒரு பில்டிங் என்ன விலை இருக்கும் அப்படின்னு ATM International Card, செக் புக்கை திறந்து கொண்டே அந்த செக்யுரிடியிடம் கேட்டேன். அவர் என்னவோ சிரிக்கிறார்.
சும்மா வாங்கோ அவர் சிரிக்கிறார் உங்களை பார்த்து என்றாள் என் மனைவி.
அதெல்லாம் வாங்க முடியாதுன்னே கிடையாது. உன்னால் முடியும் தம்பி .என்று படிச்ச்சிருக்கியா ?
ஆமாம். கனவு காணுங்கள் என்றுகூடத்தான் கலாம் எழுதியிருக்கிறார் அதற்கு ஒரு அளவு வேண்டாமா முதல்லே நம்ம வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறதுக்கு வழி பண்ணுங்க... பொரிந்து தள்ளின வேகத்தில் கையில் இருந்த சோளப்பொறி வெடித்து சிதறியது.
என்னவோ.. எனக்கு இந்த எம்பயர் பிடிக்கல்ல.
A STREAM OF UNENDING PEOPLE ON THE CORRIDORS OF ELEVATORS.
GOING UP AND UP AND UP AND
WHEN THEY FINALLY GET AT THE TOP
THEY SEE WHAT IS DOWN.
ஆனா ஒன்னு சொல்லணும்.
இங்க வேலை பார்க்கிற ஒரு ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும். ஒரு ப்ரொபஷனலா
காரியங்களை கவனிக்கிறார்கள்
VERY DEDICATED TO THEIR JOB.
தொடரும்......
நியுயார்க் ரொம்ப இளைஞரா மாத்திடுச்சா? ரொம்பபிரமாதம்.
ReplyDelete