Pages

Tuesday, June 11, 2013

சந்திரனை சுவைக்க ஒரு இரவு வந்ததே.




Song-Honthon pe beeti baat aayi hai (Angoor)(1982) Singers-Asha Bhonsle, Lyrics-Gulzar, MD-R D Burman


Translation is mine, however.

உன் உதடுகளை நான் உன்னித்து பார்த்தேன்.
அதில் உதிரும் வார்த்தைகளை உன்னித்து கேட்டேன்.
நீ சொல்லிய சொற்கள் எல்லாமே
திரும்ப ஒரு தரம் முணு முனுக்கிறாய்
சென்ற காலத்தின் செலவழிந்த இளமையில் நீ
சொல்லிய சொற்கள் எல்லாம்
நினைவுக்கு வந்ததோ
நீ தந்த வாக்குறுதிகள்
நினைவுக்கு வந்ததோ
நிறைவேற்றிடவே ஒரு
இரவும் வந்ததோ ?

இன்று வந்த இளமதி
இன்பம் தந்ததோ ...இல்லை
இனிய பழைய நினைவுகள்
அள்ளித் தந்ததோ ?

என் மேல் பொழிந்த அந்த நிலவொளி எல்லாம்

இன்று தான் உனக்கு நினைவில் வந்ததோ ?
சந்திரனைச் சுவைக்க ஒரு இரவு வந்ததோ ?

மாடி மேல் பெய்த  மழைத் துளி நடுவில்
ஆடி ஆடி நீ பாடிய பாடல்கள் எல்லாம்
நாடி நாடி எனை நீ சாடியதெல்லாம்
பாடிய என் மேல் நீ படர்ந்ததேல்லாம்

இன்று தான் உன் நினைவில் வந்ததோ ?
இந்த மதியினைக் கழிக்க ஓர் இரவும் வந்ததோ ?


honthon pe beeti baat aayi hai
hmmm
honthon pe beeti baat aayi hai ae ae
vaada nibhaane ki raat aayi hai
honthon pe beeti baat aayi hai
vaada nibhaane ki raat aayi hai
honthon pe beeti
hm
aayi hai

o yaad to hogi kuchh bhooli bisri
கலைந்து சென்ற நினைவுகள் எல்லாம் 
மறைந்த மதி போல மேகங்கள் இடையே
aise hi barsi thhi chaand si misri
yaad to hogi kuchh bhooli bisri ee
aise hi barsi thhi chaand si misri


நிலவின் ஒளி போல என் மேல் பொழியுமே
அந்த சந்திரனை சுவைக்க ஒரு இரவு வந்ததே.
chaand ko chabaane ki
chaand ko chabaane ki raat aayi hai
honthon pe beeti baat aayi hai
vaada nibhaane ki raat aayi hai
honthon pe beeti baat aayi hai

yaad hai
us din baarish bhi thhi
chhat pe bheegi khwaaish bhi thi
yaad hai us din baarish bhi thhi ee
chhat pe bhigi khwaaish bhi thhi
chhat pe jaane ki
chhat pe jaane ki raat aayi hai
honthon pe beeti baat aayi hai
vaada nibhaane ki raat aayi hai
honthon pe beeti baat aayi hai
laa laa laa laa laa laa lal laa
hmm hmm hmm hmm hmm hmm hmm hmm hmm

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!