Pages

Thursday, March 28, 2013

NORTH and SOUTH சபாஷ் சரியான போட்டி. Zakir Hussain and A.K.Pazhanivel



வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது என்று அந்தக் காலத்திலே சொல்வார்கள்.

இதப் பார்த்தா வடக்கும் தெற்கும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு  ..

அடடா.

சபாஷ்  சரியான போட்டி.

Thavil: Thiru A.K.Palanivel.
Tabla:  Zakir Hussain. 

1 comment:

  1. இப்படி ஒரு ப்லாக் நீங்க எழுதுறதே தெரியாதே?
    இத்தனை நாள் வராமல் போனேனே!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!