Pages

Sunday, December 1, 2013

கிளிக்குங்கள். கேளுங்கள். கிளீன் போல்ட் ஆகிவிடுவீர்கள்.

இன்னிக்கு டிசம்பர்
ஒண்ணாம்  தேதி.


சங்கீதம், கச்சேரி , அப்படின்னு அந்த பிரும்ம கான சபா, நாரதா கான சபா, சங்கீத நாடக சபா, பாரதீய வித்யா பவன் , ம்யூசிக் அகடெமி, என்று

மைலாபூர், தி.நகர் அப்படி எல்லாம் இந்த டிராபிக்லே ஓட முடியுமோ?அலைய முடியுமோ ? எங்கே பார்த்தாலும் மெட்ரோ ரயில் காரங்க பாதி ரோடை மூடி வெச்சு இருக்காங்க .

எங்கேயும் எப்போதும் சங்கீதம் ... 

அப்படின்னு இருக்கவேண்டிய டிசம்பர்
எங்கேயும் எப்போதும் ஏர் பொல்ல்யுஷன் ஆக
சென்னை முழுவதுமே இருக்கிறது.


அதனாலே, சுப்பு தாத்தாவே ஒரு தனி சபா நடத்திட்டு இருக்காரு. இப்ப இல்ல , நேத்திக்கு இல்ல, 2001ம் ஆண்டுலேந்து நடக்குது.

அவங்கவங்க டேஸ்டுக்கு  தகுந்தபடி இருக்கும்

அப்படின்னு சொன்னாலும்
டிசம்பர் மாதம் மட்டும், 

ப்யூர் காபி மாதிரி, 
ப்யூர் கர்னாடிக் .  

உங்களுக்கு பிடிச்ச இசை கலைஞர் தினம் அங்கே வந்து

உங்களை அசத்த இருக்கிரார்கள்.

அது என்ன தளம்.

மூவி ராகாஸ். 

அங்கே போவதற்கு முன்னாடி இன்று முத்தாய்ப்பு ஆக,

ஹாரிஸ் ஆகம் பாண்ட்.  இசை.  ராகம். ஆபேரி.


கிளிக்குங்கள். கேளுங்கள். கிளீன் போல்ட் ஆகிவிடுவீர்கள்.




27 comments:

  1. Lovely! Gandharva Gaanam! Perfect marriage of instruments -- Flute, Ghatam, Mridangam, and vocals. Ahaa! Arumai!

    ReplyDelete
  2. Lovely! Gandharva Gaanam! Perfect marriage of instruments -- Flute, Ghatam, Mridangam, and vocals. Ahaa! Arumai!

    ReplyDelete
  3. நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. இங்கயும் வந்திட்டோம் ஐயா இனித் தொர்வேன் இனிய
    கானங்களை நானும் !!

    ReplyDelete
  5. நண்பர் ஒருவர் (சுகுமார்) கர்னாடக இசைப் பாடல்கள் டவுன்லோட் செய்ய ஏராளமான பாடல்கள் இருக்கும் இடத்தின் சுட்டி தந்துள்ளார். உங்களுக்குத் தேவையானால் (உங்களிடம் இல்லாததா!) தருகிறேன்!

    ReplyDelete
  6. அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. ப்யூர் காபி மாதிரி,
    ப்யூர் கர்னாடிக் . அருமை...!

    ReplyDelete
    Replies
    1. ப்யூர் ஆ இருக்கிறது எல்லாம் உங்க வலைலே தான்.

      காபி கர்னாடிக் எல்லாம் அடிக்சன் தரும் சமாசாரம்.

      குடிக்க குடிக்க கேட்க கேட்க இன்னமும் குடி, கேள் என்று சொல்லும்

      ப்யூர் அப்படின்னா சத்யம் ஆ இருக்கணும்.

      ராம நாமம் ஒன்னு மட்டுமே அப்படி பார்த்தால்

      ப்யூர்.

      Delete
  8. துன்பக் கடலைத் தாண்டும் போது
    தோணியாவது கீதம்!..

    மனம் மிக மகிழ்கின்றது.. நன்றி ஐயா!..

    ReplyDelete
  9. அருமையான கர்னாடிக் இசை .
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. நல்ல ஐடியாவா இருக்கும் போலிருக்கே.. சங்கீத சீசனை இப்படியும் ரசிக்கலாம்.

    ReplyDelete
  11. அருமையான குரல் மெட்டு இசை. கெஞ்சும் குழல் அப்படியே சொக்க வைத்தது.
    பாடல் வரிகள் சுமார் தான். drawback.

    ReplyDelete
    Replies
    1. வாரிகள் கொட்டும்பொழுது
      வரிகள் பற்றி நினைக்க முடியுமா ?

      Delete
  12. Replies
    1. முதல் வருகைக்கும் நன்றி.

      Delete
    2. முன்னரே வர ஆரம்பித்து விட்டேன் .தாங்கள் காபி ராகத்தையும் காப்பியையும் இணைத்து மிக ரசனையுடன் காப்பியை பருகிக்கொண்டே வாயார புகழ்ந்து ரசிப்பதை சிலாகித்து எழுதியிருந்தேன். ஆனால் அந்த பின்னூட்டம் வெளியிடபட வில்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். மனம் விட்டு ரசித்து பாராட்டும் உங்களின் இயல்பு எனக்கு பிடித்துபோன ஒன்று.

      Delete
    3. //ஆனால் அந்த பின்னூட்டம் வெளியிடபட வில்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்...//
      அப்படி ஒரு கமெண்டும் வர வில்லையே !!

      கமெண்டே !! வாராய் ..நீ வாராய்....

      நீ வரும் வழியில் நான் சிமெண்ட் அல்ல சலவைக்கல் அல்ல
      சிகப்புக் கம்பளம் அல்லவோ விரித்து இருக்கிறேன்.

      வா கமெண்டே...

      வந்து என் வீட்டில் ஒரு டிகிரி காபி குடித்திட வா.

      சாரி.. சார்.கமெண்ட் எங்கே போச்சு அப்படின்னு தெரியல்ல.

      Delete
  13. இனிமையான பாடலுக்கு நன்றி சுப்பு தாத்தா! இதமான பாடல்!

    ReplyDelete
  14. வணக்கம்....! உங்கள் வலை தளம் வந்ததில எனக்கு மிக்க மகிழ்ச்சி.
    இதமான இசையில் மெய் மறந்து போனேன். நன்றாக ரசித்தேன். குரல் வளமும் பாடலும் அருமை அருமை....! தொடர்கிறேன்.
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....! ஆத்தா மகமாயி அன்பு செய்ய வருவாய் நீ எனும் கவிதை போட்டிருக்கிறேன். முடிந்தால் பாடுங்களேன் தாத்தா ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. https://www.youtube.com/edit?o=U&video_id=8c892g_5hzY
      listen here.

      Delete
  15. வணக்கம் சுப்பு தாத்தா....!
    என் வேண்டு கோளுக்கிணங்க உடனேயே பாடி அனுப்பியதில் அளவு கடந்த சந்தோஷம் தாத்தா உங்கள் குரலில் பாடியதை கேட்டு மெய் சிலிர்த்து கண்கள் பனித்தன. எல்லாம் நான் செய்த புண்ணியம் தாத்தா உங்கள் நட்பு கிடைத்தது. ஆண்டவனுக்கு தான் மிக்க நன்றி சொல்ல வேண்டும்.
    உடனே கேட்க முடியவில்லை link உடனும் வேலை செய்யவில்லை. அத்துடன் வேலைக்கு சென்று திரும்பிய பின்னரே இதை செயல் படுத்த முடிந்தது. தாமதத்திற்கு மனிக்கவும். ரொம்ப ரொம்ப நன்றி தாத்தா.....! எல்லா நலன்களும் பெற்று நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்....!.தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  16. புது பதிவு தேவைதான் வாத்தியாரய்யா.மாசுள்ள சென்னையில் மாசற்ற கீதம் பயணச் சிலவு ,சபா சிற்றுண்டி சிலவு மிச்சம்.
    இருந்தபடி மடிகணினி தட்டி இசைப்பேருண்டி செவிவழி ஊட்டியதற்குப் பாராட்டு.बधाइयाँ. हिंदी अध्यापक हरफनमौला.आपने इस बात को प्रमाणित कर दिया. धन्यवाद.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!