ஒரு மண் பானைக்குள்ளே இன்னாய்யா இந்த ம்யூசிக் சௌண்ட் வருது !!
தென் இந்தியாவிலே கடம்.
வட இந்தியாவிலே தபலா.
இங்கே.. விநாயக் ராம்.
அங்கே. ஜாகிர் ஹுசைன்.
ஒரு கர்நாடக சங்கீத மேடையிலே வயலின், மிருதங்கம் மட்டும் தான் இருக்கும். ஆனால் , பாடுபவர் பிரபலமானவர் ஆக இருப்பின், பக்க வாத்தியங்களில்,மிருதங்கம் தவிர, கடம், மோர்சிங், இருக்கும்.
பல நேரங்களில் மிருதங்கமும் கடமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வாசிக்க ரசிகர் உள்ளங்கள் துள்ளிக்குதிக்கும் .
இங்கே..இப்பொழுது
GHATAM SURESH தனி ஆவர்த்தனம்
இதில் என்ன ஆச்சர்யம்.??
சுரேஷ் என் அத்தை பேரன்.
என்ன கடம் தனியா போர் அடிக்கிறதா ?
அப்பொழுது ஒரு பான்ட் இசை கிதார், வயலின்,சாக்ஸபோன், ட்ரம்ஸ் உடன்
ஆகம் நிகழ்ச்சி இது.
பண்டு ரீதி கௌலு ..
பிச்சு பிச்சு உதர்றார் பாருங்க.
அதுவே சிங்கபூரிலே.
கர்நாடிக் சங்கீதம் கேட்பதற்கு நீங்கள் இங்கே செல்லுங்கள். ரஞ்சனி காயத்ரி அவர்களின் இசை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்.
தமிழ் இசை கேட்க இங்கே செல்லுங்கள்.
பண்டுரீதி.. கலக்கல். ஆ.. எத்தனை முடி!
ReplyDelete