கொஞ்சம் பொறுத்துக்கங்க..ஆமா. தங்க கிரீடம் யாருக்குன்றது சொல்றதுல்ல கொஞ்சம் டிலே ஆகிப்போச்சுங்க. இந்த வாரம் பவுன் வில ரொம்ப எகிரிப்போச்சா ! அதுனால தங்கம் வாங்கி கிரிடம் செய்யரதுக்கு கொஞ்சம் டயம் ஆகிடுச்சுங்க. வாங்கி வந்தப்புரம் இந்த கிரிடம் செய்யற ஆட்க ரண்டு நாள் லீவு போட்டுட்டு கிராமத்துக்கு போயிட்டாங்க.. வ ந்தப்போரம் எங்கடா கிரீடம்னு கேட்டடாக்க, இன்னும் ஒரு வாரம் கொடுங்க, செஞ்சு கொடுத்துடறோம்னு சொல்றாக..
நான்கூட கேட்டேன்..எலே என்னங்கடா..வேலையே அப்படியே போட்டுவச்சுகிட்டு
கிராமத்துக்கு போயிட்டீக..அப்படின்னு..
அவங்க சொல்றாக.. நாங்க கிராமத்துக்கு போனோமா..அங்கே வாய்க்கா ஓரமா
வரப்போரமா போய்க்கினே இருந்தோமில்லே..ஒரு பாட்டு கேட்டுச்சுங்க..
அத கேட்டுகினே தூங்கிப்போயிட்டுங்க...
நான் கேட்டேன்.. அப்படி என்னடா அது பாட்டு..
அவங்க சொன்னாங்க.. நீங்க கேட்டுப்பாருகளேன்..அப்பறம் பொழுதைன்னிக்கும்
பாடிகிட்டே இருப்பீக..
இப்ப கேட்டு பாருக..
The composer of this song is kaattaaru. All Credit goes to her and her alone.
May be one day the author of the blog http://kaattaaru.blogspot.com
will be known as the WORDSORTH of Tamil Nadu.
The same song with a tabla, the ACCOMPANIMENT in a village surrounding ! IT IS YOUR CHOICE TO LISTEN TO THIS ALSO.
ஆஹா..அருமை அருமை..ஐயா.. கலக்கறீங்க போங்க
ReplyDeleteகலக்கல்....ஐயா!
ReplyDeleteதகவல் தொழில் ஙட்பம் வளர்ச்சிய பார்த்து.... வியந்து... அனுபவித்த தருணங்களில் இதுவும் ஒன்று.
ம்ம்ம்.. அந்த சிரிப்பு இருக்கு பாருங்க.. தெய்வீக சிரிப்பு, ஐயா!!
/http://kaattaaru.blogspot.com
will be known as the WORDSORTH of Tamil Nadu./
வாழ்த்துக்கள், மேடம்.
ம்ம்ம்.. அவுங்கள இனிமே கையில பிடிக்க முடியாதே..!!
என்னோட நண்பர்கள் பட்டாளத்தை அனுப்பி வச்சேனே. வந்தாங்களா? :)
ReplyDeleteஅடுத்த பாடலை பதிவா போட்டாச்சா? என்னோட நண்பர்கள் குழாம் யூடியூப்ல பார்த்து மகிழ்ந்ததா சொன்னாங்க. அம்மாவுக்கு இனி தான் அனுப்பனும். அவங்களும் மகிழட்டுமே. அவங்க கொடுக்கும் காமெண்ட்ஸ் வரும் ஞாயிறு அன்று உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்,
காட்டாறு