என்னோட பதிவுக்கு வந்து பாருங்க..அப்படின்னு
எனக்கு அழைப்பு வந்தது.
அங்கே பாத்தா இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகள்.
அவுகள அப்படியே
விட்டுட்டு வர மனசில்ல.
அதனால அவங்க பாக்காதபோது
அந்த் போட்டோக்கள மட்டும்
கூடவே கூட்டிகினு வந்துட்டேன்.
யாரும் அவக கிட்ட சொல்லிப்போடாதீக..
காப்பி அடிச்சேன்னு கேசு போட்டுடப் போறாக..
ஐயா
ReplyDeleteயாரும் சொல்ல மாட்டாங்க..நானே பார்த்துடேன்...:-))
நன்றி ஐயா