Monday, March 3, 2008
இது மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு.
இது மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு.
"அனேகமா எனக்குத்தான் ஃப்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும்.
ஆனா கொடுத்தாங்கன்னா அத பத்திரமா
போய் கொடுத்திடணும்."
"நாளைக்கு கண்டிப்பாக 1000 கட்டி வராகன் வந்துவிடும்."
ஃபோட்டோ கிராபர் தூங்குகிறார்.
கனவுக்காட்சி.
அரச அவை (ராஜ தர்பார்)
"அரசே ! இந்தாருங்கள் நீங்கள் கேட்ட ரிஃப்லெக்ஷன்ஸ் ஃபோட்டோ !
எங்கே 1000 கட்டி வராகன் ?"
"என்னது ? இது ஒரிஜினல் இல்லையா ?"
"அப்ப 1000 கட்டி வராகன் எனக்கில்லையா?"
"இது என்ன பின்ன அரசே ?"
"இது கட் அன்ட் பேஸ்ட் டெக்னிக். இதை நாங்கள் ஒப்புக்கொள்ள இயலாது."
"கொஞ்சம் குறைத்துக்கொண்டு 500 வராகன் தாருமே."
கிடையாது.
"ஒரு 200 ?"
"ஹூஹூம்".
"100 ? ...50..
"மன்னா...உனக்கே மனம் என்று ஒன்றே கிடையாதா?"
"பதிவாளரே ! நீர் போய் வாரும்."
"எப்ப வரவேண்டும் அரசே ?"
"வராதீர். போம். என்று சொன்னேன்."
Subscribe to:
Post Comments (Atom)
reflection ? where is it ?
ReplyDeleteயாரும் யோசிக்கதது...கலக்கிட்டீங்க!
ReplyDeleteபடத்தின் நடுவில் கண்ணாடி இருக்கிறதோ ! ஒரு செகண்ட் நின்னு யோசிக்க வச்சிட்டீங்க. Great.
ReplyDelete