நெஞ்சம் மௌனம். ஆயினும் பேசுகிறது.
நெஞ்சம் பேசியதை நா உரைத்தது எப்படி !!
முதலில் மலையாள மொழியில்
நம் தாய் மொழியாம் தமிழில்
இந்தியில்
நிலவு, வானம் , சூரியன், சந்திரன் ,நக்ஷத்திரம் எல்லாமே மௌனம் ஆனதே
என் மனம் மட்டும் ஆக வில்லையே...
வருந்துவது படத்தில் தேவ ஆனந்த்
பின் அணியில் பாடுவது எஸ்.டி. பரமன்.
ALL HAVE GONE SILENT
.BUT NOT MY MIND. SINGS S.D.BURMAN.
ஆங்கிலத்தில்
the sound of silence
அதெல்லாம் இருக்கட்டும்.
நெஞ்சில் மௌனத்தை எப்படி கொணர்வது ?
மனதிற்குள் இருக்கும் செல்லை சைலென்ட் மோடில் போட்டு விடுங்கள்.
PRACTISE SILENCE AS AN ART TO CONSERVE YOUR ENERGY.
..........................
ReplyDeleteமுடிவில் உள்ள காணொளிக்கு நன்றி ஐயா...
ReplyDeleteமௌன ராகம் பாடத்தான் ஆசை
ReplyDeleteஇதழ் ஓசையில் வரும் பாஷயில்
தோன்றிடும் பல தொல்லைகள்
நீங்கிடும் நிம்மதி கண்டிடும்.
அருமையான விடயம் நான் சிறிது நேரம் tv எதுவும் போடாது இருப்பது வழக்கம். ஆனால் தியானம் செய்வதில்லை. பார்க்கலாம்.
நன்றி தொடா வாழ்த்துக்கள்.....!
si-gar song is an all time favorite. ரசித்துக் கேட்டேன். ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்
ReplyDeleteஇந்திப் பாட்டு கேட்டதில்லை. நல்லா இருக்கு. ஆஹா.
மலையாளப்பாட்டு - ஓகே. தேவலாம்.
கடைசி விடியோ.. நியாயமா?
நியாயமா கமென்ட் தமிழ் பாட்டுக்கும் பொருந்தும்.
ReplyDeleteஓ.. மறந்துட்டனே.. மலையாள விடியோவில் அந்தப் பெண்ணின் கண்கள்!!!
வீடியோவெல்லாம் பார்க்கலை. போட்டு ரெண்டு நாளுக்கு மேல் ஆகுது போல, எனக்கு இன்னிக்குத் தான் அப்டேட் ஆகி இருக்கு. :))
ReplyDeleteஶ்ரீராமின் பின்னூட்டம் தான் சூப்பரோ சூப்பர்! :)))))
தொடர
ReplyDelete