Pages

Wednesday, December 4, 2013

ஜே ஜே !! வாதாபி கணபதிம் பஜே . A Carnatic classical with a mind boggling band

வாதாபி கணபதிம் பஜே ...
இந்த ஹம்சத்வனி ராகத்து பாட்டை சாக்ஸபோன் , கிதார், ட்ரம்ஸ், வயலின்,அத்தோட கூட மத்தளம், கடம் மாதிரி,
ஒரு பத்து  வாத்தியங்களுடன் பாடினால் எப்படி இருக்கும் ?

அனுபவித்துப் பாருங்கள். 


Krishna's Temple Rock -Vocals/
Kanjira: Krishna Kumar;
 Bass: Mishko M'ba;
Saxophone: Matt Littlewood;
Keys: Aman Mahajan;
 Electric guitar: Jay Sithar;
 Tavil/Ghatam: Sowri Rajan;

Courtesy: A Kappa Tv Production.
உங்களுக்கு  இந்த வாதாபி கணபதிம் பாடல் கன்வென்ஷன் ஆக தான் பிடிக்கும் என்றால்,
நீங்கள் செல்ல வேண்டிய இடம் மூவி ராகாஸ். அதுவும் சுப்பு தாத்தாவின் காண சபா.




6 comments:

  1. மிகவும் அருமை.. மனம் மகிழ்ந்து ரசித்தேன்!..

    ReplyDelete
  2. ரொம்பவே ரசித்தேன் ஐயா! அருமை!

    ReplyDelete
  3. அருமையாக இருந்தது. முழு பாடலும் வாய்ப்பாட்டு இல்லாமல் வாத்தியங்களால் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. superb ஹம்சட்வனியில் இதைவிட என்ன செய்ய முடியும்!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!