நமக்கெல்லாம் உடன் பிறவா சகோதரியாக விளங்கும் திருமதி துளசி கோபாலுக்கு வருகிற 24 தேதி அவருடைய அஹத்துக் காரார் திரு கோபால் வர்களின் பிறந்த நாள் மட்டும் அல்ல துளசிதளம் வலை பிறந்த நாளும் அதுவே என தகவல் அனுப்பிய திருமதி வல்லி நரசிம்ஹன் அவர்களுக்கு நன்றி . அவர்கள் நினவூட்டியது மட்டுமன்றி, திருமதி துளசி அவர்களை ஒரு கல்பதரு என்று வர்ணித்து இருக்கிறார்கள்.
திருமதி துளசி கோபால் மற்றும் அவர்கள் கணவர் திரு கோபால் அவர்களையும் அவர்களது பெண் மூவரையும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு ஐஸ்வர்யதுடனும் நல்ல உடல் நலத்துடனும் எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதரை அனைத்துலகு பதிவன்பர்கள் சார்பிலே இந்த சுப்பு தாத்தாவும் மீனாக்ஷி பாட்டியும் வேண்டுகின்றோம்.
மேடம் துளசி அவர்கள் மீனாச்சி பாட்டியை என்றுமே அக்கா என்றுதான் கூப்பிடுவார்கள். இன்று மேடம் வல்லி நரசிம்ஹன் அவர்களோ தன்னை துளசியின் அக்கா என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் மீனாட்சி , துளசி, வல்லி மூவருமே சகோதரிகள். எங்க வீட்டு மீனாக்ஷி பாட்டி தனக்கு எழுபது முடிந்தபடியால் அவர்தான் மூத்தவர் என்று சொல்கிறார்கள். நான் சொன்னேன்..வல்லி அம்மா ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால் சரி என்றேன் .
கல்பதரு என்ன எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இருப்பவர்களுக்காக
http://sriradhakund.files.wordpress.com/2009/07/kalpataru-vishvambhara.jpg
ஆல் தி பெஸ்ட் .

அக்கா மீனாட்சிக்கும் அவரது அகம் உடையவருக்கும் நமஸ்காரம்.
ReplyDeleteஇன்னிக்கு கோபாலுக்குப் பிறந்த நாள். டேட் ஆஃப் பர்த்:) துளசிதளம் பிறந்த நாளும் இதுவே.
துளசிக்கு தை மாசம் பிறந்தநாள் வரும்.
நன்றி சுப்பு சார்.