என்னபா ? என்ன விசேஷம் ? அப்படி தலை தெறிக்க ஓடி வரீக ?
உங்களுக்கு தெரியாதா ?
என்ன தெரியாதா ?
அப்ப நெசமாவுமே தெரியாதா ?
அட என்னத்தன்னு சொல்லிதொளைங்களேன் ?
ஐ. டி படிப்பு முடிச்சவங்களுக்கு வேலை போட்டு தர்றாங்களாம்
யாரு ?
அதான் சூர்யா பிரகாசு,
யாரு அது ?
அதான்யா ! வலைச்சரத்திலே ...
சீக்கிரம் போங்க....
என்ன சம்பளமாம் ?
சோறு போட்டு மாசம் பத்தாயிரம்
தேவலாமே ... நாளைக்கு வர்றேன்
ஏன் ! இன்னிக்கே வர முடியாதா ?
வரலாம். ஆனா என்னோட ஆளுட்ட , அடியே !! எனக்கு வேலை கிடைச்சு விட்டதடி
உங்க அப்பன்ட்ட தேதி பிக்ஸ் பண்ணச் சொல்லு அப்படின்னு சொல்லிட்டு வர்றேன்.
பெஸ்ட் ஆF லக்.
அய்யா வணக்கம்! திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும் ( Tuesday, 4 September 2012 ) http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html என்ற எனது பதிவில் நீங்கள் சொன்ன கருத்துரைக்கு திரு வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் விளக்கம் தந்துள்ளார். ( ஒரு தகவலுக்காக மட்டும் )
ReplyDeleteபடமும் சொல்லிச் சென்ற விதமும்
ReplyDeleteமனம் கவர்ந்தது
வலிவுள்ள குதிரையை காட்டியுள்ளதை
மிகவும் ரசித்தேன்
(லிங்க் கொடுத்திருக்கலாமோ ? )