Tuesday, June 12, 2018
Saturday, December 23, 2017
Monday, December 4, 2017
Sunday, April 9, 2017
Saturday, October 15, 2016
அந்தமில்லா சந்தம்
அண்மையில் மயக்கிய இரு இசை
இது நம்ம இந்தியா ஜுனியர் ஐடால் பாடகர்.
இது நம்ம இந்தியா ஜுனியர் ஐடால் பாடகர்.
jaadhoo hai nasha hai.
இசை இலக்கியத்தின் அடித்தளம் . இதயத்தை நெகிழச்செய்யும்
வசந்த வாசல். குரல் வளம் அந்த வாசலின் தோரணம்.
அந்த வாசலின் உள் நுழையும் போது பன்னீர் புஷ்பங்கள் வாசம் வருவது போல் தோன்றத் தூண்டுகிறது இவர் குரல்.
நஹீத் அபிரின்
அடுத்து,
கவிஞனுமாய் இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர் பாப் டிலான்.
இசைக்கென , கவிதைக்கென ஒரு இலக்கண விதிகள் இருப்பது ஒரு பக்கம் எனினும் அந்தக் கவிதைகளில் சந்தம் இயல்பாக இருப்பின் மட்டுமே கவனத்தையும் இதயத்தையும் ஈர்க்க வல்லது.
வெற்றுச் சொற்கள் கலந்த வாக்கியங்கள் இலக்கியம் ஆகுமோ !!
ராமச்சரித மாநஸ் எழுதிய துளசிதாசர் கவிஞர்.
ஷிக்வா எழுதிய இக்பால் கவிஞர்.
அஷ்டபதி எழுதிய ஜெயதேவ் கவிஞர்.
இசையும் இலக்கியமும் ஒரு நேர்கோட்டில் அமைந்த படைப்புகள் அவை.
மொழி, நாடு, இனம் இவற்றினைக் கடந்த இசை மேதைகள் அவர்கள்.
அந்த பரந்த உலகத்தின் பெருமையைப் பறை சாற்றும் விதத்தில்,
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்று இருக்கும் பாப் டிலன் இசை.
இங்கே.
இந்த இசை இலக்கியம் ஆகுமா என்ற சர்ச்சை செய்யும்
இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பதிவும் கருத்தாழம் மிக்கதொன்றாம்.
bob Dylan : Blowing in the wind
அந்தமில்லா சந்தம் இது.
போற்றுவோம்.
Sunday, October 2, 2016
காந்தி என்றொருவர் நம்மிடையே
காந்தி என்றொருவர் நம்மிடையே
Courtesy: rupan sharma. my web friend from Gowhati.
நன்றி: ரூபன் ஷர்மா. கௌஹாத்தி.

Tuesday, September 13, 2016
Monday, September 5, 2016
ஏகதந்தாய வக்ர துண்டாய
T
ஏகதந்தாய வக்ர துண்டாய
The Four Lessons that Lord Ganesha Teaches us.
Courtesy: Rediff.news.
Click HERE.
இன்னிக்கு எங்க பார்த்தாலும் விநாயகன் புகழ் பாடும் மக்கள் கூட்டம் தான்.
வாதாபி கணபதி பஜே ..ஒரு பக்கம்.
நெஞ்சக்கனக்கல்லு இன்னொரு பக்கம்.
விநாயகனே வினை தீர்த்தவனே சீர்காழி பாடுவார்.
தெரு முனை சந்து பொந்து எல்லாவற்றிலும் அருகம்புல்லில் எருக்கம் பூ வில் பால், தயிர் , பாகும் பருப்பு இவை தான் வேண்டும் என்று சொல்லாமல், எதை நைவேத்தியம் செய்தாலும் செய்யாவிட்டாலும் நமக்கு அருள் பாலிப்பவர் விநாயகப் பெருமான்.
மூஷிக வாகன மோதக ஹஸ்த
விநாயகனை இன்று மனமார வணங்குவோம்.

Wednesday, July 13, 2016
வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக
வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக
என்று துவங்கும் இந்த பாடலை இயற்றியது யார் ?
அமெரிக்கா வாழ் தமிழ் ஆன்மீக பாடல் ஆசிரியர் .
இந்த பாடலை மேலும் படிக்க இங்கே செல்லுங்கள்.
பாடலை இயற்றியவர் மேடம் கவிநயா அவர்கள். அம்மன் பாட்டு என்னும் வலைத் தளத்திலே பதினைந்து ஆண்டுகளாக, ஓய்வில்லாது அம்மன் புகழ் பாடுகிறார். ஒவ்வொரு செவ்வாய் அன்றும் அவரது பாடலை சுப்பு தாத்தா கடந்த பத்து ஆண்டுகளாக பாடி வருகிறார். சுமார் 1000 பாடல்களுக்கு மேல் கவிநயா பாடல்களை இசை அமைத்து இருக்கிறார்.
இருந்தாலும் சுப்பு தாத்தா பாடகர் இல்லை. அவருக்கும் மிகவும் வயதாவதால்
குரலும் ஒத்துழைக்கவில்லை .
அப்போது தான் தாத்தாவின் இல்லத்துக்கு மனமுவந்து வருகை தந்தார், சுப்பு தாத்தா வை தாத்தா , தாத்தா எனக்கூப்பிடும் கீதா ரங்கன் அவர்கள்.
நீங்கள் இதை பாடுங்கள் என்று சொன்ன போது சென்ற செவ்வாய் அன்றும் நாட்டக்குறிஞ்சி யில் பாடினார். நேற்றும் வெளிவந்த இந்தப் பாடலை அவரே
வலஜி ராகத்தில் மெட்டமைத்து பாடுகிறார்.
வலஜி ராகத்தில் பாடுபவர் தில்லை அகத்து கர்னானிக்கல்ஸ் தளத்தின் இணை ஆசிரியர்.
முறையாக இசை பயின்றவர் அவர். அதனால் தான் ராகத்தின் சிறப்புகள் தூக்கி நிற்கின்றன.
அவரை வாழ்த்துங்கள்.
அதே பாடலை பாடுவது மறுபடியும் சுப்பு தாத்தா.
போனால் போகிறார். அவரை
மன்னித்து விடுங்கள்.
i
Wednesday, June 22, 2016
சரபோஜி மஹால், தஞ்சை ....புதிய வலைத்தளம்
சரபோஜி மஹால், தஞ்சை ....புதிய வலைத்தளம்
தஞ்சை மன்னர்களின் சரித்திரம், மற்றும் அவர்களது அரண்மனை, சரஸ்வதி மஹால், மற்றும் தஞ்சைக்கு கோவில் பற்றிய சிறப்பான செய்திகளுடன் ஒரு புதிய வளைத் தளம் உருவாகியுள்ளது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருக்கும் பற்பல சித்திரங்கள், சிற்பங்கள் பற்றிய அறிய தொகுப்பு இது.
தஞ்சையை ஆண்ட
மன்னர் களின் வரலாறு இந்த தளத்தில் காணப்படுகிறது.
சிவாஜி மஹராஜ் முதல் இன்று உள்ள ஸ்ரீ பிரதாப் சிங் ராஜே போன்ஸ்லே (14 வது வாரிசாம் இவர் வெங்கோஜி மஹராஜ் அவர்களுக்கு)
இன்றைய தஞ்சை இளவரசர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். ,
இந்த தளத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
வலைத்தளத்தைக் காண இங்கே சொடுக்குங்கள்.
வலைதளத்தின் முகப்பு இதோ.
THE HINDU REPORTS TODAY:

Website has some rare photographs and details on Maratha Kings
A website on the Thanjavur Maratha Royals was launched here on Sunday by Prince Pratap Sinha Raje Bhosle, the 14th descendent of Maharajah Venkoji and the Sixth descendent of Maharajah Serfoji II.
The website Serfojimemorialhall.com is in the name of Serfoji Memorial hall at the Sadar Mahal Palace, a museum founded in 1997 on the Palace premises by Prince Tulajendra Rajah Bhosle, the grandfather of Pratap Sinha.
The website contains information and details on the museum, Maratha Kings of Thanjavur and old rare photographs of the royal family. Prince Pratap Sinha Raje Bhosle started with a Facebook page in 2013 in the name of the private museum where he got a good response while in the next year he started a blogger.
இந்த வலைத் தளத்தை உருவாக்கியது நான் எனச் சொல்லும் ஸ்டிவன் யோகா அவர்களின் இசையையும் ரசிப்போம்.
இன்று இந்த நல்ல தொரு வலைத்தளமும் கண்களில் பட்டது. தஞ்சையைச் சார்ந்த ஒருவரது இசையும், அதுவும் ஆண்டவன் புகழ் பாடும் அருமையான இசையும் , காதுகளில் ஒலித்தது.
மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்டிவன் . வாழ்த்துக்கள்.

இந்த வலைத்தளம் தஞ்சையைப் பற்றிய செய்திகள், குறிப்பாக, தஞ்சை அரண்மனை வளாகத்தில், பெரிய கோவிலில் நடக்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் சிறந்த முறையில் எடுத்துச் சொல்லும்
என எதிர்பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)