T
ஏகதந்தாய வக்ர துண்டாய
The Four Lessons that Lord Ganesha Teaches us.
Courtesy: Rediff.news.
Click HERE.
இன்னிக்கு எங்க பார்த்தாலும் விநாயகன் புகழ் பாடும் மக்கள் கூட்டம் தான்.
வாதாபி கணபதி பஜே ..ஒரு பக்கம்.
நெஞ்சக்கனக்கல்லு இன்னொரு பக்கம்.
விநாயகனே வினை தீர்த்தவனே சீர்காழி பாடுவார்.
தெரு முனை சந்து பொந்து எல்லாவற்றிலும் அருகம்புல்லில் எருக்கம் பூ வில் பால், தயிர் , பாகும் பருப்பு இவை தான் வேண்டும் என்று சொல்லாமல், எதை நைவேத்தியம் செய்தாலும் செய்யாவிட்டாலும் நமக்கு அருள் பாலிப்பவர் விநாயகப் பெருமான்.
மூஷிக வாகன மோதக ஹஸ்த
விநாயகனை இன்று மனமார வணங்குவோம்.

>>> எதை நைவேத்தியம் செய்தாலும் செய்யாவிட்டாலும் நமக்கு அருள் பாலிப்பவர் விநாயகப் பெருமான்..<<<
ReplyDeleteஆனாலும், ஊடக நரிகள் பலவாறு உளறிக் கொண்டிருக்கின்றன..
பெருமானின் நல்லருள் அனைவரையும் காத்து நிற்பதாக..
தாத்தா இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அருமையான மிக்ஸ்!
ReplyDeleteநிறைய பிள்ளையார்கள் தெருவில். ஆனால் முன்பு போல் இல்லை இப்போது. மிகவும் குறைந்து விட்டது. ஒரு வேளை போலீஸ் ரெஸ்ட்ரிக்ஷன் ஏதானும் போட்டுருக்கிறதோ.....
கீதா