சரபோஜி மஹால், தஞ்சை ....புதிய வலைத்தளம்
தஞ்சை மன்னர்களின் சரித்திரம், மற்றும் அவர்களது அரண்மனை, சரஸ்வதி மஹால், மற்றும் தஞ்சைக்கு கோவில் பற்றிய சிறப்பான செய்திகளுடன் ஒரு புதிய வளைத் தளம் உருவாகியுள்ளது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருக்கும் பற்பல சித்திரங்கள், சிற்பங்கள் பற்றிய அறிய தொகுப்பு இது.
தஞ்சையை ஆண்ட
மன்னர் களின் வரலாறு இந்த தளத்தில் காணப்படுகிறது.
சிவாஜி மஹராஜ் முதல் இன்று உள்ள ஸ்ரீ பிரதாப் சிங் ராஜே போன்ஸ்லே (14 வது வாரிசாம் இவர் வெங்கோஜி மஹராஜ் அவர்களுக்கு)
இன்றைய தஞ்சை இளவரசர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். ,
இந்த தளத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
வலைத்தளத்தைக் காண இங்கே சொடுக்குங்கள்.
வலைதளத்தின் முகப்பு இதோ.
THE HINDU REPORTS TODAY:

Website has some rare photographs and details on Maratha Kings
A website on the Thanjavur Maratha Royals was launched here on Sunday by Prince Pratap Sinha Raje Bhosle, the 14th descendent of Maharajah Venkoji and the Sixth descendent of Maharajah Serfoji II.
The website Serfojimemorialhall.com is in the name of Serfoji Memorial hall at the Sadar Mahal Palace, a museum founded in 1997 on the Palace premises by Prince Tulajendra Rajah Bhosle, the grandfather of Pratap Sinha.
The website contains information and details on the museum, Maratha Kings of Thanjavur and old rare photographs of the royal family. Prince Pratap Sinha Raje Bhosle started with a Facebook page in 2013 in the name of the private museum where he got a good response while in the next year he started a blogger.
இந்த வலைத் தளத்தை உருவாக்கியது நான் எனச் சொல்லும் ஸ்டிவன் யோகா அவர்களின் இசையையும் ரசிப்போம்.
இன்று இந்த நல்ல தொரு வலைத்தளமும் கண்களில் பட்டது. தஞ்சையைச் சார்ந்த ஒருவரது இசையும், அதுவும் ஆண்டவன் புகழ் பாடும் அருமையான இசையும் , காதுகளில் ஒலித்தது.
மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்டிவன் . வாழ்த்துக்கள்.

இந்த வலைத்தளம் தஞ்சையைப் பற்றிய செய்திகள், குறிப்பாக, தஞ்சை அரண்மனை வளாகத்தில், பெரிய கோவிலில் நடக்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் சிறந்த முறையில் எடுத்துச் சொல்லும்
என எதிர்பார்ப்போம்.
அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteThanks as Regards. I am the Designer of the Website.
ReplyDeletei AM VERY PROUD OF YOU, Mr.Steven Yoga. God Bless You.
ReplyDeleteI am also a resident of Thanjavur. (though presently living in chennai because of health reasons) . My house is at TPS Nagar.Medical College Road. On many days, I have sat on the footsteps overlooking the Aranmanai. It is this place where shooting of Shivaji's KARNAN took place.
subbu thatha.
புதியதொரு தகவலுக்கு மிக்க நன்றி..
ReplyDeleteதகவலைத் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி. புக் மார்க் செய்து கொண்டேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி தாத்தா
ReplyDeleteமிக நல்ல அறிமுகம் சு. தா !
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி தாத்தா. மிக நல்லதொரு அறிமுகம். பாட்டையும் ரசித்தோம். நன்றி தாத்தா
ReplyDelete