அம்மாவுக்கு இன்னிக்கு ஒரு பரிசு கொடுப்போம்
ஓடி வந்து
இங்கே வந்து பார்த்தேன்.
ஜானகி அப்படிங்கற பேருலே
மூணு பேரு இருக்கிறார்கள் .
இவர்களிலே
யார் என் அம்மா ?
தெரியல்லையே !!
அம்மா !!
"லவா..." என்றொரு குரல் கேட்டுத் திரும்பினேன்.
என் அன்னை குரல் போல் அல்லவா இருக்கிறது !!
ஒருவருமே இல்லை.
பிரமையோ !!
புவி உள்ளிருந்து வந்ததோ !!
மாதா ச பார்வதி தேவி. பிதா தேவோ மகேச்வரஹ
பாந்தவா சிவ பக்தாஸ்ச ஸ்வதேசம் புவனத்ரயம்.
எல்லோருமே என் அன்னை தான்.
(இதை சுட்டி என்ன அன்னைக்கு என்ன பரிசு என்று பாருங்கள் என்றேன். )
எல்லாருமே அம்மா தான். எல்லாருக்கும் அன்பைப் பக்ரிந்து கொடுக்கலாமே, எடுக்க எடுக்கக் குறையாதது அது ஒன்று தான். :)
ReplyDeleteஇன்று மட்டுமல்ல, நாளையும் அம்மாவைப் பற்றித்தான் பேச்சாய் இருக்கும்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
beautiful.
ReplyDeleteFrom - kalappal.blogspot.com - A Blogger for Ancient Tamil
ReplyDeleteஅருமை! அனுதினமும் அம்மாவின் தினம்தான்! தாத்தா
ReplyDelete