எனது அருமை நண்பர் திரு வேங்கட நாகராஜ் அவர்கள், திருவரங்கத்து தெரு வீதிகளில், பொங்கல் திருநாள் , போகி அன்று போடப்பட்டு இருந்த கோலங்களை, புகைப்படங்கள் எடுத்து அட்டகாச பிரசுரம் செய்து இருக்கிறார் தன வலையில்.
அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு பானை அளவு சக்கரை பொங்கலை எடுத்து அவருக்கு அன்பளிப்பாக தரவேண்டும் .
அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள்.
Beautiful Kolams on the streets of Srirangam on the Pongal Festival Day.
Courtesy: Venkatanagaraj.of Photography fame.
A few kolams are from my favourite kolam blog of Mrs.Vani Muthukrishnan also. Thank U madam.

பொங்கல் திருவிழா . யுனைடெட் அரப் எமிரேட்ஸ் இல் இருந்து.
உலகமெல்லாம் இருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும்
எங்கள் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.
ALSO A PEACOCK DANCE FROM U.A.E.
என் பதிவில் வந்த கோலங்களை காணொளியாக்கி இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி சுப்பு தாத்தா....
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட சூரி தாத்தாவுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனது இன்னொரு வலையிலே நீங்கள் இருப்பதை காணவில்லையோ !!
Deleteசுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
பொங்கலோ பொங்கல்!..
ReplyDeleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
அன்புடையீர்!
ReplyDeleteவணக்கம்!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
நட்புடன்/நன்றியுடன்,
புதுவை வேலு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான கோலங்கள் வெங்கட்ஜியின் தளத்தில் பார்த்தோம் தாத்தா......பீக்காக் நடன காணொளியும் நன்றாக இருக்கின்றது தாத்தா....
ReplyDelete