Pages

Tuesday, December 30, 2014

இந்த ரோசா படுத்தும் பாட்டை என்னதான் சொல்ல !!

இந்த ரோசாப்பூ  சோகத்திலும்
பங்கு பெறுகிறதே !!!
முதலில்
பிரிட்டன் கிராமத்து  இசை.
காதரின் ரட்ஜ்.

Britten Folk Songs. Kathryn Rudge -
Mezzo Soprano


அடுத்து,
ராசாவே உன்னை நம்பி, இந்த
ரோசாப்பூ...
raasave unnai nambi
intha rosaappoo




பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண் மூடாதாம்.

இதுவும் சோகமோ ??





சோகம் போதும்.
ரோசா மையமா வச்சு
இன்னொரு பாடல்.


ரோசப்பூவாம் உன் கண்களை நான் பார்த்தேன்
ருசியாய் ஒரு கோப்பை மது அருந்தினேனா
தெரியவில்லை. மதி இழந்தேன்.

ராஜேஷ் கண்ணா
முகமது ரபி குரலில்.


5 comments:

  1. ராஜேஷ் - கண்ணாவா கன்னாவா! இந்த சூப்பர் ஸ்டார் ஹிந்தி 'ரெட் ரோஸஸ்' பட ஹீரோவும் கூட!

    ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ, ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜாவின் ராஜா, சின்னச் சின்ன ரோஜா... சிங்கார ரோஜா.., ரோஜா மலரே ராஜகுமாரி...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    அருமையான பாடல்கள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ரோஜா போலவே நல்ல மணம்!..

    ரோஜா பாடல்கள் -- அமர்க்களம் ராஜா!..

    ReplyDelete
  4. ரோசாப்பூ நல்ல ரோசாப்பூ....முதல் பாடலை ஏற்கனவே ரசித்துள்ளோம்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. ஆஹா ரோஜா பாடல்கள் மணம் வீசுதே

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சுப்பு தாத்தா

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!