சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
வரம் வேண்டும் வாணி தேவியே எனக்கு.
வாலறிவன் என்பவர் யார்?
வித்தை என்றால் என்ன?
விற்பன்னன் யார்?
என்ற அறிவை தருவாய்
உன்னை வணங்குவதற்கு வேண்டிய
பணிவைத் தருவாய்.
நன்றி.http://www.rangoli-sans-dots.com/2012/10/lotus-rangolis-for-poojas.html
ART OF LIVING BHAJAN
SHARADE SARASWATHI.
இன்று இந்த வீடியோவை முழுவதும் பார்த்து
சரஸ்வதி தேவியின் அருள் பெறவும்.
SARASWATHI MANTHRA
வணக்கம்
ReplyDeleteஐயா.
தேவியை போற்றும் துதி நன்றாக உள்ளதுபகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டு வீடியோக்களையும் முழுவதும் கேட்டு சரஸ்வதி தேவியின் அருளை பெற்றொம்.
ReplyDeleteரங்கோலி கோலத்தில் தாமைரை பூ அருமை. அன்னபட்சியில் பரக்கும் சாரதாதேவியும் அழகு.
பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் !
ReplyDeleteஅன்னையின் அருளால் அனைத்து நலனும் பெற்றவர் தாங்கள்
தங்களைப் பணிந்து நாமும் சிறப்போம் !இனிய இந்நாள் அனைவருக்கும் மகிழ்வை அள்ளி வழங்கட்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
தங்களுக்கு எனது உளங்கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
ReplyDeleteஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!..
ReplyDelete