அனந்த் சார் கிட்டே ஒன்னு கேட்கணும்.
எனக்கு ஒரு உண்மை தெரியனும்க....
நயாகரா ஏன் உறைஞ்சு போயிடுத்து.
எப்படி இந்த மாதிரி பனி பாறையா ஆயிடுச்சு ?
நாங்க ஜூலை 2013 லே நேரடியா பார்த்தபோது இப்படி இல்ல இருந்துச்சு!!
எனக்கு ஒரு உண்மை தெரியனும்க....
நயாகரா ஏன் உறைஞ்சு போயிடுத்து.
எப்படி இந்த மாதிரி பனி பாறையா ஆயிடுச்சு ?
நாங்க ஜூலை 2013 லே நேரடியா பார்த்தபோது இப்படி இல்ல இருந்துச்சு!!
இந்த கொட்டுகின்ற நயாகரா நீர்விழ்ச்சி கூட நின்னு போய்,
ஸ்தம்பிச்சு போய் பனிக்கட்டி யா போயிடுச்சே ! ஏன் ??
இந்த விஜய் டி.வி.லே சோனியா பாடல்
கேட்டபின்னே தான்
தெரிய வருது.
ஒரு வேளை இந்தனை வெள்ளமும், அருவியா பாஞ்ச நீர் வீழ்ச்சியும் சோனியா பாட்டை கேட்டு பிரமிச்சு போய், அப்படியே நிக்குது போல .. ?
niagara
ra ra
ra ra
ஆர்க்டிக்லேந்து வந்த குளிர் காற்றுலே இறுகிப்போன நீர் வெள்ளம் அங்கே. இசையிலே கூட உருகாத பனிக்கட்டிகள் இங்கேயா ??
ஆனா, இந்த பனிக்கட்டி எல்லாமே உருகி திரும்பவும் வெள்ளம் போல நீர்
பெருகி வரும்.
திரும்பவும் அந்த நயாகரா ஒரு நாள் பார்க்க முடியும்.
இன்னும் கொஞ்ச நாட்களிலே வெய்யில் அடிக்கும்.
இந்த பனிக்கட்டி எல்லாமே கரைஞ்சு போயி,
முன்னம் போலேநயாகராவிலே நீர் பாயும்.
ஆனா, மனுசங்க மனசு கரைஞ்சு உருகி, சோனியாவுக்கு வோட்டு போடுவங்களா ?
தெரியலயே !!
அனந்து ஸாரு என்ன சொல்வாரு ?
இசை வாழ்க.
அருமையான கேள்வி ! சுப்புத் தாத்தா உங்கள் ஆதங்கம் புரிகிறது .
ReplyDeleteசோனியாவுக்கு நிட்சயம் உங்கள் விருப்பம் போல் வோட்
போடுவார்கள் என்றே நம்புவோம் .இசைப் பிரியர் தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள் இப் பகிர்வு குறித்து .
யாரு சோனியா? யாரு அனந்து? யாரு என்னா ஒண்ணுமே புரியலியே.. frigid Niagara மட்டும் புரியுது.
ReplyDeleteஇவங்களா.. ஓட்டுன்னதும் நான் ப்ரியாங்காவோட அம்மானு நினைச்சேன்.
ReplyDeleteகண்டுபிடிச்சாச்ச்!!.. ஒங்க வோட் சோனியாவுக்கே!!!..(என்னுது?..உஷ்... பரம ரகசியம்...)
ReplyDeleteபதிவையும், பாடல்களையும் மிகவும் இரசித்தேன்.
ReplyDeleteரசிக்க வைக்கும் பாடல்களின் தொகுப்பு ஐயா... நன்றி...
ReplyDeleteநான் சோனியாவுக்கு கண்டிப்பாக ஓட்டு போட்டு விடுகிறேன் சார்.
ReplyDelete