நீங்கள் இனிய பாட்டு வாத்தியாரா அல்லது இளைய ராஜாவா ?
கணக்கு வாத்தியா அல்லது காதல் மன்னனா ?
தொண்டரா லீடரா ?
யார் தீர்மானிக்கிறார்கள் ?
Let us start with our Sensory perceptions.
இடது கண் வலது கண் சரி.
இடது காது வலது காது சரி.
இடது மூக்கு வழி. வலது மூக்கு வழி. சரி
இடது கை வலது கை சரி.
இடது கால் வலது கால் சரி.
இதெல்லாமே ஒரு தொண்ணூறு விழுக்காடு நம் கன்ட்ரோலில் இருக்கின்றன. ஆனால் இடது பக்க மூளை
வலது பக்க மூளை ...
சாரே.. நம்ம மூளைலே இரண்டு ஸைடு இருக்கு. ஒண்ணு இடப்பக்கம். இன்னொண்ண்டு வலப்பக்கம்.
மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக எண்ணி சிந்திப்பவரும் செயல்படுபவரும் தங்களது மூளையின் வலது பக்கத்தையே அதிகம் பயன் படுத்துவதாக உளவியல் கூறுகிறது.
Whether we are one among the sheep that follow the shepherd or the one who could think differently from others....
who could think he can think of something afresh anew
away from the road in which all his predecessors have tread.
ஆக்க பூர்வமான சிந்தனைகளும் செயல்களும் இரு பக்க மூளைகளுமே செய்கின்றன என்று சொன்னாலும், இடது
பக்க மூளையை உபயோகிப்பவர்கள் ஒரு லாஜிகலாக செயல்படுபவர்கள். இதற்குப்பிறகு, இது , என்று ஒவ்வொரு
படியாகத்தான் செல்வார்கள். தர்க்கம் புரிவதில் அவர்கள் எத்தர்கள்.
வலது பக்க மூளையை அதிகம் செயல்படுத்துவோர் வித்தியாசமாக சிந்திப்பவர்கள். இவர்களுக்கு எப்பொழுதுமே
புதின எண்ணங்களும் புதிய வழி முறைகளுமே தோன்றும். அவர்களது சிந்தனையும் மற்றவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுவதற்கு வாய்ப்பும் இருக்கிறது.
நீங்கள் அதிகம் பயன்படுத்துவது இடது பக்க மூளையா ? வலது பக்க மூளையா ?
இந்த டெஸ்ட் எடுத்துக்கொண்டு உங்களை நீங்களே பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
மேலே க்ளிக்குங்கள் . உங்களுக்கு ஒரு ஜன்னல் திறக்கும். அந்த ஜன்னலில்
வினாக்கள் வரும்.
ஒவ்வொரு வினாவுக்கும் தகுந்த பதில் அளியுங்கள்.
யாருக்கும் உங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே உங்களைப்
புரிய ஒரு அரிய வாய்ப்பு.
Please click the above, and answer all the questions patiently.
Only 45 questions are there.
Right Brain vs Left Brain Creativity Test
Being creative or artistic doesn’t mean you know how to draw or play an instrument.
Being creative is a way of thinking, a way of viewing the world.
Being creative is also understanding the World, and also recreating a world which we feel is possible if only we choose to live in it.
உங்கள் எழுத்தை வைத்துக்கொண்டே நீங்கள் ஒரு படைப்பாளி ஆ இல்லை
நானும் ஓடினேன் என்ற கேசா அப்படின்னு தெரிந்துகொள்ளலாம். பதிவர்களிடையே சிலர் உண்மையாகவே இந்த இடது மூளையாளர் இருக்கின்றனர். \\\
Hats Off to Left Brainy Men and Women who always dream of a new world.
மூளையை சலவை பண்ணப்பட்டவரும் இருக்கின்றனரே என்று என்னை கலாய்க்கவேண்டாம். எல்லோருக்கும் அது தெரிந்தது தான்.
ஒரு படைப்பாளி என்று ஒரு சக பதிவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம். அது நீங்களாகக் கூட இருக்கலாம்.
அடுத்து,
எங்கே... நீங்கள் படித்த வினாக்களின் அடிப்படையில்,
உங்கள் வீட்டிலோ, உங்களுக்குத் தெரிந்தவர்களிலோ படைப்பாளி ஆகும்
திறனுள்ளவர்கள் யார் ?
சொல்லுங்கள் பார்க்கலாம்.
இது தொடரும்..................
Courtesy:
The Art Institute of Vancouver ›› Burnaby Location, 3264 Beta Avenue, Burnaby, BC V5G 4K4
Toll-free: 1.888.665.7236
The Art Institute of Vancouver ›› Downtown Location, 700-1090 West Georgia Street, Vancouver, BC V6E 3V7
Toll-free: 1.888.718.9073
The Art Institute of Vancouver ›› The International Culinary Schools at The Art Institute of Vancouver, 300-609 Granville Street, Vancouver, BC V7Y 1G5
Local: 604.738.3155 or toll-free: 1.800.667.7288
www.wherecreativitygoestoschool.com/vancouver/
No comments:
Post a Comment
புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!