OATS DOSA.
சுப்பு தாத்தா ஓட்ஸ் தோசை எப்படி செய்வது என்று ஒரு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறார்
அவர் தமிழில் பேசினால் அநேகம் பேர் புரியவில்லை என்று குறை சொல்வதால் தெலுங்கில் பேசும் ஒரு பதிவாளரை இங்கு பேச அழைத்து இருக்கிறார்.
அரிசி, உளுந்து, இத்துடன் சேர்த்து ஓட்ஸ் சேர்த்து மாவு அரைப்பது எப்படி ?
கற்றுக்கொண்டு ஒரு நல்ல மொரு மொரு ஓட்ஸ் தோசை செய்யுங்கள்
இதில் சாதா தோசை. நெய் தோசை. ஆனியன் தோசை, ஸ்பெஷல் ரோஸ்ட்
பாமிலி தோசை என்று பல ரகம இருக்கின்றன
ஜமாயுங்கள்.
ஜீரணமும் சீக்கிரம் ஆகும் நல்ல தெம்பும் தரும்.
சூப்பர்... நன்றி...
ReplyDelete