முதலில் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று.
ஒரு நாள் முல்லா நஸ்ருதீனோட அப்பா தன் வீட்டுப்புறக்கடையில் ஒரு லாண்டர்ன் விளக்கு எரிந்துகொண்டு இருப்பதைப் பார்த்தார். அது யாராக இருக்கும் என்ற யோசனையில் அங்கு சென்றார்.
அங்கே, முல்லா நஸ்ருதீன் நன்றாக உடுத்திக்கொண்டு, கையில் ஒரு விளக்குடன் எங்கேயோ புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.
"அது என்ன இந்த நேரத்தில் ? இந்த அழகாக டிரஸ் செய்து கொண்டு நாடு இரவில், ஒரு லாண்டர்ன் விளக்கோடு ? என்ன விஷயம் ?"
"அப்பா, நான் என்னுடைய காதலியைப் பார்க்க செல்கிறேன். காட்டு வழியே அல்லவா, இருட்டாக இருக்கும். அதனால் தான் கையில் விளக்கு ." என்று சமாதானம் சொன்னார் நஸ்ருதீன்.
"என்ன நீ இப்படி இருக்கிறாய்" என்று அலுத்துக் கொண்ட அப்பா, " நான் அந்தக் காலத்துலே என் காதலியை அதாவது உன் அம்மாவைப் பார்க்கப்போகும்போதும் காட்டு வழி தான் சென்றேன். இருட்டு தான். ஆனால், கையில் விளக்கு எதுவும் எடுத்துச் செல்லவில்லையே " என்று
நகைத்தார்.
"அது எனக்குத் தெரியும் அப்பா. பார் ! உனக்கு எப்படி கிடைத்திருக்கிறது என்று ?" பதிலளித்தானாம் நஸ்ருதீன்.

************************************************************************
தீவுத்திடல்பு த்தக விழாவுக்கு போன கதை இங்கே.
இந்த வீடியோ வை முகநூலில் பதிவிட்ட போது ஸ்ரீராம் அவர்கள் கேட்டு இருந்தார்கள்;
அந்த ஓலா டாக்சிக்கு எத்தனை கொடுத்தீர்கள் ? என்று.
போகும்போது ரூபாய் 128
வரும்போது ரூபாய் 150
***********************************************************************************
நம் நாட்டு ஓவியர்களில் முதல் ஐந்து இடங்களில் முதன்மையாக இருப்பவர் ராஜா ரவி வர்மா அவர்கள்.
இந்த ஓவியரின் பெருமையை நாடறியும் என்று சொன்னாலும் நான் முழுவதும் அறிந்தது எனது வலை நண்பர் திரு மோகன்ஜி அவர்கள் தனது வலையிலே ராஜா ரவி வர்மா பற்றி விரிவாக, விளக்கமாக, விமரிசையாக,
எழுதியபின்பு தான் என்று சொன்னால் மிகையில்லை.
அவர்களது பெயிண்டிங் இந்திய கலாசாரம், இந்தியர்கள் வணங்கும் கடவுளர் பற்றித்தான் என்று சொல்பவர்களுக்காக,
இங்கேயும் பாருங்கள் என்று சொல்லத்தான்.
க்ளிக் செய்து பார்க்கவும்.
RAVI VARMA PAINTINGS. மற்ற சில ஓவியர் படங்களும் இடைச்செருகலோ ?
TRADITIONAL
RAVI VARMA PAINTINGS. எல்லாமே ரா. ரா. வ. ? ????? இல்லை என்று எல்லாவற்றையும் பார்த்த பின்பு தான் தெரிகிறது.
****************************************************************
பக்கத்தில் யாரும் இல்லாதபோது பார்த்தால் ரசிக்கவும் முடியும்.
****************************************************************************
இன்று ஒரு புதிய வலைத் தளம் சென்றேன். தினமும் ஏதேனும் சில புதிய தளங்களுக்குச் சென்று பார்ப்பது எனது வழக்கம். இதற்கு மொழி எனக்கு ஒரு தடையாக கருதியது இல்லை.
இன்று நான் சென்றது ஒரு உருது /ஹிந்தி கவிதை வலைத் தளம்.
அதில் வருபவர் எல்லோருக்கும் ஒரு போட்டி வைத்திருக்கிறார்கள்.
அந்த போட்டியில் பங்கு எடுத்துக்கொள்பவர் ரிஜிஸ்தர் செய்யவேண்டும்.
காசு ஒன்றும் கிடையாது. உண்மையான நபர் தான் என்பதை உறுதி செய்து
கொள்வதற்காக.
பதிவு முடிந்ததும்,
ஒரு தலைப்பு தருகிறார்கள்.
ஐந்து நிமிடத்தில் ஒரு கவிதை எழுத வேண்டுமாம்.
எழுதினேன்.
என் கவிதை இதுவே. (हिन्दि लिपि में)
मैं ने इक ख़्वाब देखा.
रास्ते में जा रहा
कलियाँ तो बहुत मिली
कहानियाँ सुनाई
सुनते सुनते तो देखा
कलियाँ काली हो गयी.
काली रात छा गयी.
सपने के भीतर
वो होटों की मुस्कराहट
वो चहरे की इनायत
वो सफर कोई ज़न्नत की दरवाज़
वो पुकार ज्यों कोयल गाये
ख़्वाब अब नहीं.
जागूँ है मैं.
जी तरसता है
शायद कहता है.
ख़्वाब की वो चेहरा
कभी तो आएगा ही.
इक और दिन इधर
इंतज़ार में .
கவிதை எழுதி முடித்தாயிற்று.
சப்மிட் என்று வருகிறது. க்ளிக் செய்தேன்.
பொறு வைட் என்று சொல்லிற்று.
ஒரு நிமிடம் சென்றது.
திக் திக் என்று மனம் அடித்துக்கொண்டது.
என்ன முடிவு வருமோ என்றது.
வந்தது.
ஒரு ரோசாப்பூ
இந்தக் கவிதையை யாரேனும் தமிழில் சொல்ல இயலுமா ?
நான் அழைப்பது:
+mohan gurumurthy மோகன்ஜி வானவில் மனிதன்.
+Raamalakshmi Rajan திருமதி ராமலக்ஷ்மி வலைத்தளம் முத்துச்சரம்.
+revathi narasimhan திருமதி ரேவதி நரசிம்மன் வலைத்தளம் நாச்சியார்.
+Thenammai Lakshmanan திருமதி தேனம்மை லக்ஷ்மணன் வலைத்தளம் சும்மா
மற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.
வருக. வருக. உங்கள் கவிதையைக் காண்போமா !!
ஆங்கில எழுத்துக்களில் என் கவிதை.
main ne ik kwaab dekha
kaliyaan tho bahuth mili
kahaaniyaan bhi sunaayee
sunthe sunthe hi rahaa.
kaliyaan khaali ho gayi.
voh hoton ki muskuraahat
voh chehre mein vo inaayath
voh zindagi koyee zannath ki dharvaaza
voh pukaar
kwaab ab nahin
jaagoon hai main.
kwaab jo dekha thaa
kal bhi aayegaa uski
inthzaar mein hoon.