Pages

Friday, April 8, 2016

யுகாதி புது வருஷ வாழ்த்துக்கள்.


என்னுடைய பல நண்பர்கள்  தெலுங்கு மொழி யைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள அனைவருக்கும் எனது

யுகாதி புது வருஷ வாழ்த்துக்கள்.

யாராவது ஓருவர் அவர்களில் இந்த பாட்டை தமிழில் மொழி பெயர்த்தால் நல்லது.

Goreti Venkanna அவர்கள் மூச்சு விடாமல் பாடுகிறார்கள்.

இதே போல எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்று கேட்டு இருக்கிறோம்.




Yukati తెలుగు నూతన సంవత్సరం.

(கூகிள் மொழி பெயர்ப்பு)


Another song Breathless.





Sunday, April 3, 2016

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.

கனவில் வந்தாலும் பயமுறுத்தும் காட்சிகள்.

நான் ரொம்ப தைரியசாலியாக்கும் , எதுக்கும் பயப்பட மாட்டேன் என்று

சொல்லும் நண்பர்கள் எல்லாம் முதலில் இதைப் பார்க்கட்டும்.

இங்கு க்ளிக் செய்து பாருங்கள்.


முதலில் நீங்கள் பார்ப்பது ஒரு பொம்மை.
1970 ம் வருடம் இதை தனது பெண்ணுக்காக வாங்கி வந்தாராம்.
அடுத்த நாள் இந்த பொம்மையின் வாயில் இருந்து ரத்தம் வந்ததாம்.

பயந்து போய், ரொம்ப தூரத்தில் தூக்கி எறிந்தாராம்.

அடுத்த நாள் காலைலே வூட்டிலே அதே இடத்திலே
இருந்ததாம்.

இது மாதிரி 10 ஆமாம். பத்தே பத்து நிகழ்வுகள்.

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.
பார்த்துட்டு உன்னாலே தான்யா ஆச்சு, அப்படின்னு
இந்த சுப்பு கிழவன் கிட்டே சண்டைக்கு வராதீக.

Courtesy: Speaking Tree. 

Friday, April 1, 2016

April 1


கிளாசிகலி யுவர்ஸ்.








shreya goshal classical


classical from kerala

Western classical here: Fantastic indeed.





Classical outclassing !!!or Am I just joking ?? !!!

Wednesday, March 16, 2016

Mozart - மேஜிக் ப்ரூட்.



மொசார்ட் இசை வல்லுனரின் மேஜிக் ப்ரூட்.

ஒரு காவியம் உயிர்ப்பித்து எழுந்து தனது கண்களை விரிக்க, நம் இதயமோ வியக்கிறது.




Friday, March 11, 2016

நம்ம ஊர் பூனை பிழைச்சுக்கிச்சு டோய் !!



நம்ம ஊர் பூனை பிழைச்சுக்கிச்சு டோய் !!!

Friday, February 26, 2016

சின்னச் சின்ன ஆசை.



சின்னச் சின்ன ஆசை.

கடம் வாசிப்பது  சுரேஷ்

சுரேஷ் ஒரு மேதை.
சுப்பு தாத்தா வின் அத்தையின் பேரன். இதுவரை நூறு தேசங்களுக்கு மேல் சென்று தனது வித்வத்தைப் பிரதர்சனம் செய்து இருக்கும் சுரேஷுக்கு எங்கள் ஆசிர்வாதங்கள்.

ஆன் லைனில் கடம் மற்றும் கொன்னக்கோல் வகுப்புகள் நடத்துகிறார்.

காரைக்குடி மணி மிருதங்கம் சுரேஷ் கடம் தனி ஆவர்த்தனம் இங்கே.
நி.14.23 முதல் சுரேஷ் கடம். 


Sunday, February 14, 2016

.கி.மு. 2016 முதல் கி.பி .2016 வரை.

இன்னிக்கு எதுக்காவ இந்தப் பாட்டு போடறீக ?

கி.மு. 2016 முதல் கி.பி .2016 வரை. ஒரே கதை தான்.




வசீகரா...






manase maine varu


Thursday, January 14, 2016

பொங்கலோ பொங்கல்.

இன்று பொங்கல் திருநாள்.

நம் இந்தியா முழுவதும் இந்த திருநாள் வெவ்வேறு பெயர்களிலே கொண்டாடுவதை நாம் இப்போது கண்டு களிக்கலாம்.



MAKAR SANKRANTHI AS OBSERVED IN VARIOUS PARTS OF OUR COUNTRY AND ALSO ABROAD.

அஸ்ஸாம் மாநிலத்தில் மேஜி திருவிழா.

MEJI FESTIVAL IN ASSAM


வட இந்தியா பல் வேறு நகரங்களில் நதிகளில் நீராடும் திருவிழா கோலம்.

IN NORTH INDIA, DEVOTEES TAKE A HOLY DIP DURING SANKRANTHI FESTIVAL.



IT IS UTHARAYAN FESTIVAL AT GUJARATH
குஜராத் மாநிலத்தில் உத்தராயன் திருவிழா.



IT IS LOHRI FESTIVAL IN PUNJAB.
பஞ்சாபில் லோஹ்ரி.


RANGOLI IN TELUGU LAND.
தெலுங்கு பேசப்படும் பிரதேசங்களில் ரங்கோலி மகர் சங்கராந்தி.


IN OUR TAMIL NADU, IT IS PONGAL.
நமது தமிழகத்தில் பொங்கல் திருவிழா.


PONGALO PONGAL.
பொங்கலோ பொங்கல்.

HAPPY PONGAL GREETINGS TO ALL.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.