Pages

Sunday, April 3, 2016

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.

கனவில் வந்தாலும் பயமுறுத்தும் காட்சிகள்.

நான் ரொம்ப தைரியசாலியாக்கும் , எதுக்கும் பயப்பட மாட்டேன் என்று

சொல்லும் நண்பர்கள் எல்லாம் முதலில் இதைப் பார்க்கட்டும்.

இங்கு க்ளிக் செய்து பாருங்கள்.


முதலில் நீங்கள் பார்ப்பது ஒரு பொம்மை.
1970 ம் வருடம் இதை தனது பெண்ணுக்காக வாங்கி வந்தாராம்.
அடுத்த நாள் இந்த பொம்மையின் வாயில் இருந்து ரத்தம் வந்ததாம்.

பயந்து போய், ரொம்ப தூரத்தில் தூக்கி எறிந்தாராம்.

அடுத்த நாள் காலைலே வூட்டிலே அதே இடத்திலே
இருந்ததாம்.

இது மாதிரி 10 ஆமாம். பத்தே பத்து நிகழ்வுகள்.

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.
பார்த்துட்டு உன்னாலே தான்யா ஆச்சு, அப்படின்னு
இந்த சுப்பு கிழவன் கிட்டே சண்டைக்கு வராதீக.

Courtesy: Speaking Tree. 

4 comments:

  1. இந்தப் பெயரில் ஒரு ஆங்கிலத் திகில் படம் ஒன்று வந்தது. திகிலே இல்லை அதில்!

    ReplyDelete
  2. எதுக்கு வம்பு..
    நான் அங்கே போகவேயில்லை..

    ReplyDelete
  3. என்ன தாத்தா இங்கே கிளிக்குங்க குள்ள கிளிக்கினா ஹும் இதுதான் பயமுறுத்தலா தாத்தா..ஜுஜூபி!!! நீங்க த்ரில்லர் கொடுத்துருப்பீங்கனு நினைச்சோம்...நாங்க இதுக்கெல்லாம் பயப்படமாட்டோமாக்கும்..

    கீதா

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!