இந்த மாதிரி ஒரு குறும்படம் எடுக்கப் பாருங்களேன் !!
+Thulasidharan thillaiakathu +Balasubramanian Ganesh
+Chellappa Yagyaswamy +Balu Sriram +Srinivasan Balakrishnan
மனுசா ! உன் மனசைத் திற.
![]() |
| நன்றி; கூகிள் சிந்தாலா. பெயிண்டிங். |
எங்களுக்கு எங்க மனசை
எதிர்த்து நிற்க வரம் அளி
என் எதிரியை நான் வெல்லுமுன்னே
என்னை வெல்ல வரமளி.
உயர்வு தாழ்வு உணர்வு யாவும் வெளியே ஓடி மறையட்டும்.
உண்மை நண்பர் தவறிழைப்பின் உடன் மனம் மன்னிக்கட்டும். என்
வழியிலே புகல் உறவெதுவும் வராதிருக்கட்டும்
உண்மையே சுவாசமாக நெஞ்சு நிறையட்டும்.
இடர் வரினும் இயன்ற அறம் தொடர்ந்து செய்வோமே
சுடர் ஒளியில் அற வழியில் என்றும் நடப்போமே
நெஞ்சிலே உறுதி என்னும் நிலை நிறுத்துவோம்.
தீய கண்டு அஞ்சி ஓடும் எண்ணம் மறப்போம்.
எவரை வெல்லு முன்னே நாம்
நம்மை வெல்லுவோம்.
பாடலைப் பாடுபவர்: வாணி ஜெயராம் அவர்கள்.
படம் : குட்டி. GUDDI.
हम को मन की शक्ति देना, मन विजय करे दूसरों की जय से पहले, खुद को जय करे भेदभाव अपने दिल से साफ़ कर सके दोस्तों से भूल हो तो माफ़ कर सके झूठ से बचे रहे, सच का दम भरे दूसरों की जय से पहले, खुद को जय करे
मुश्किलें पड़े तो हम पे इतना कर्म कर साथ दे तो धर्म का, चले तो धर्म कर खुद पे हौसला रहे, बदी से ना डरे दूसरों की जय से पहले, खुद को जय करे
ना मैं धन चाहूँ, ना रतन चाहूँ
तेरे चरणों की धूल मिल जाए, तो मैं तर जाऊँ
शाम तर जाऊँ, हे राम तर जाऊँ
मोह मन मोहे लोभ ललचाए
कैसे कैसे ये नाग लहराए
इस से पहले की दिल उधर जाए
मैं तो मर जाऊँ, क्यों ना मर जाऊँ
लाए क्या थे जो ले के जाना है
नेक दिल ही तेरा खज़ाना है
सांझ होते ही पंछी आ जाए
अब तो घर जाऊँ, अपने घर जाऊँ
थम गया पानी, जम गई काई
बहती नदियाँ ही साफ़ कहलाई
मेरे दिलने ही जाल फैलाए
अब किधर जाऊँ, मैं किधर जाऊँ
*********************