PANKAJ UDHAS GHAZAL.
A TRANSLATION IN TAMIL ( NOT LITERAL WORD BY WORD BUT CONVEYING THE TRUE SPIRIT OF THIS GAZAL IN FULL )
THE ROMAN SCRIPT OF THIS URDU GAZAL IS HERE.
I THOUGHT +SRIRAM OF ENGAL BLOG MAY LIKE THIS.
DINDUGAL DHANABALAN WAS FIRST TO ENJOY THIS WONDERFUL GAZAL.
NEEDLESS FOR ME TO SAY THAT I ALWAYS ENJOYED HIS BLOG.
பங்கஜ் உதாஸின் கஜல்கள் போதை ஊட்டக்கொடியவை .
ஒரு தரம் கேட்டு விட்டா ல் பித்துப் பிடித்து விடும்
1980 களில் இவரது கஜல் சிட்டி ஆயி ஹை லட்சக்கணக்கான கேசட்கள் விற்றன
இங்கே இவரது இன்னொரு கஜல்
அழுத்தமான காதல் கதை.
கண்ணீரும் சேர்ந்த கதை.
சோகத்திலே ஸ்ருங்கார சங்கீதம் கலந்த கதை.
கேளுங்கள் .
**********************************************************************
பின் வருவது வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு அல்ல
கவிதையின் உயிரோட்டம் உண்மையாகவே இருக்கும்
***************************************************************************
கொஞ்சம் மெல்லப்பேசு ... உன்
கொஞ்சும் இதயத்துடிப்புகளை யாரேனும் கேட்டுவிடுவர்.
உன் இதழ்களிலிருந்து முத்துக்கள் உதிராது பார்த்துக் கொள் - நான்
எண்ணுமுன்னே காலம் அதைப் பொறுக்கிச்சென்றுவிடும்.
.கொஞ்சம் மெல்லப்பேசு.
வாசலுக்கும் கதவுக்கும் காதுகள் இங்கே. . நம்
வாய் நழுவிய ரகசியமெல்லாமே நுகரும் உடனே . ..
மெல்லப்ப்பேசு....கொஞ்சம் மெல்லப்பேசு.
உன் இதயத்தின் துன்பக்கதை சொல்லிடவேண்டா.
உன் பார்வை ஒன்றில் நான் புரிந்துகொள்வேன். . சொல்லிடாதே.
.கொஞ்சம் மெல்லப்பேசு.
நாலு திசைகளிலுமே நமது உலகம்
நமது பெருமூச்சுகளை எங்கேனும் கேட்டுவி டும் .
இன்னும் கொஞ்சம் மெல்லப்பேசு.
வா.. வாசல் கதவுகளை மூடிவிடு .
இரவு என் கனவுகளை திருடும் பின் ஓடிவிடும்.
இந்த சூறைக்காற்றும் ஒரு நாடோடி தான்.
இதயத்துக் கனவுகளை காற்றுடனே கலக்கச்செய்யும். .
.கொஞ்சம் மெல்லப்பேசு.
.
இன்று வா. இன்னும் அருகில் வா.
இடைவெளி நமக்குள்ளா ?
அடையாளமே தெரியாமல் என்னுள்
அமர்ந்திரு. என்னுள் நிறைந்திரு.
ஒருவரிலே ஒருவர் நாம் ஒன்றாகிப்போவோம்.
கொஞ்சம் மெல்லப்பேசு. .
और आहिस्ता कीजिये बातेंऔर आहिस्ता कीजिये बातें
धड़कनें कोई सुन रहा होगा लब्ज़ गिरने ना पाये होंठों से वक़्त के हाथ इनको चुन लेंगे कान रखते हैं यह दरों-दीवार राज की सारी बात सुन लेंगे और आहिस्ता कीजिये बातें ऐसे बोलो के दिल का अफ़साना दिल सुने और निगाह दोहराये अपने चारों तरफ की यह दुनियाँ साँस का शोर भी ना सुन पाये, ना सुन पाये आईये बंद कर ले दरवाजे रात सपने चुरा ना ले जाये कोई झोंका हवा का आवारा दिल की बातों को उड़ा ना ले जाये , ना ले जाये आज इतने करीब आ जाओ दूरियों का कहीं निशान ना रहें ऐसे एक दूसरे में गुम हो जायें फासला कोई दरमियाँ ना रह जाये , ना रह जाये