Pages

Sunday, May 22, 2016

பழைய பாடல்கள் ? ? ? புதிய புரிதல்கள். !!!

வீரருக்கும்  விரக்தி வரத்தான் செய்கிறது.

அதிர்ச்சி பின் விரக்தி 
போனால் போகட்டும் போடா .



விரக்திக்குபின்னே தெளிவு 
உலகே மாயம்.





ஞானம் 













எதிர்பார்ப்பு 

பூங்காற்று திரும்புமா.





******************************

இது மழைகாலம்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். #0380


விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.சாலமன் பாப்பையா

பழைய பாடல்களுக்குள்   பு திய பொருள்   ????

பழைய பாடல்கள் ??  புதிய புரிதல்கள். !!!

Sunday, May 8, 2016

அம்மா ! விரைவில் பதில் போடு.



அம்மா !
என் நலம் அறிய இன்னமும் நீ அவாவுடன் தான் இருப்பாய்.
எங்கிருந்தாலும்.
நான்
நலம்.
நீ இருந்த வரையில் உன் நினைவில்லை.
நீ இட்ட அன்னத்தின் சுவையில் நான் திளைத்திருந்தேன்.
நீ பாடிய பாடல்களில் மனம் கவர்ந்திருந்தேன்.
நீ கொண்ட அன்பு வளையத்தில் நான் நானே முதல் என
 மகிழ்ந்திருந்தேன்.

.கண்ணை மூடிய நேரத்திலே நீ சொல்லாது சென்றாய்.
 நின் நினைவிலே இருப்பதா
 நீ பாடிய பாடல்களின் நினைவிலே இருப்பதா ?

  என்றைக்கு சிவ கிருபை வருமோ ?




சங்கீத ஞானமு பக்தி வினா





எப்போ வருவாரோ

Raag : Jonpuri



சரண கமலாலயத்தை...
திருப்புகழ்
sarana kamalaalayathai. Unnikrishnan





சீதா கல்யாணம் வைபோகமே




அன்று பல நாட்களில் எனக்கு  நீ பால்  சாதம் கையில் தருவாய்.
இன்று எனக்கு எல்லாமே பாலையாக இருக்கிறது.

என்று உன்னை அடைவேன் என காத்திருக்கிறேன் .


விரைவில் பதில் போடு.

உன் பதில் கிடைக்கும் வரை
இந்த கோஷ்டி கானத்தில் தான்
இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக
ஆடிக்கொண்டு இருக்கிறேன்.

ஆடும் வரை ஆட்டம். இல்லையா ...

உபசார மூலனு .....




Sunday, May 1, 2016

ஆட்டோ டிரைவர் அண்ணா துரை



இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர் அண்ணா துரை 

An Inspirational tale of Annadurai who has re-defined customer satisfaction and keeps on challenging his own limits. Annadurai, 28, drives a share auto rickshaw in Chennai. The vehicle is Wi-Fi enabled and, if you're not carrying a laptop or smartphone to connect to the internet, Annadurai will slip you a 10-inch tablet or an iPad. He bags lot more things inside the auto. He is a motivation speaker too and been featured in TEDx twice. Listen him telling more about him and his auto, what all he has in the auto, how he came up with th e idea, how he manages to spend this much and how one can achieve its dreams. He is truly becoming an idol for many.





May Day Video