நவராத்திரி துவக்க முதல் மூன்று இரவுகள்.
துர்கா பரமேஸ்வரி வழிபாடு.
ஒன்பது தேவிகளின் நாமங்களையும் இட்டு
அவர்கள் சிறப்புகளையும், வழிபடுதலால்
மாந்தருக்கு கிடைத்திடும் அருள் பற்றியும்
விளக்கமாக
திரு துரை செல்வராஜ் அவர்கள் தனது பதிவில் எடுத்துச்
சொல்லி இருக்கிறார்கள் .
துர்கையின் நாமங்கள் மூன்று.
கூத்தானுர் நவராத்திரி சிறப்புகளும் இங்கே வர்ணிக்கப்பட்டு
உள்ளன.
கோலம் போட கற்றுக்கொள்வோம்.
துர்கா பரமேஸ்வரி வழிபாடு.
ஒன்பது தேவிகளின் நாமங்களையும் இட்டு
அவர்கள் சிறப்புகளையும், வழிபடுதலால்
மாந்தருக்கு கிடைத்திடும் அருள் பற்றியும்
விளக்கமாக
திரு துரை செல்வராஜ் அவர்கள் தனது பதிவில் எடுத்துச்
சொல்லி இருக்கிறார்கள் .
துர்கையின் நாமங்கள் மூன்று.
கூத்தானுர் நவராத்திரி சிறப்புகளும் இங்கே வர்ணிக்கப்பட்டு
உள்ளன.
கோலம் போட கற்றுக்கொள்வோம்.
அன்பின் ஐயா..
ReplyDeleteதஞ்சையம்பதி தளத்தினை தங்கள் தளத்தில் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி.. மனமார்ந்த நன்றி..
முத்தான பதிவு!.. காணொளி மிக அழகு.. சிறு வேண்டுகோள். திரு.துரை செல்வராஜ் அவர்களின் பதிவு திறக்கவில்லை ஐயா!..
ReplyDeleteI have rectified the error in the link. Thanks Madam.
Deleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்
ReplyDeleteகொலுஅம்ம்மா கொலு.சூப்பர் தாத்தா! கோலக் காணொளியும் ரொமப்வே! நன்றி தாத்தா
ReplyDelete