கண்ணன் இன்று பிறக்கிறான்.
ந்ருத்தமாடு கிருஷ்ணா நடனமாடு கிருஷ்ணா
கோபாலா
தாரா என்றால் மூலம் எதுவோ அதில் இருந்து பெருகி வருவது.
ராதா என்றாலோ அந்த மூலப்பொருளை நோக்கி செல்வது.
அந்த மூலவன் கண்ணன், கிருஷ்ணன் வாசுதேவன், கிருஷ்ணன், கேசவன், பரந்தாமன்.
வெங்கடேசன், கோவிந்தன்.
அவன் புகழ் பாட இன்று ஒரு நாள்.
இந்த நாள் கோகுலாக்ஷ்டமி
ராதா அந்த கண்ணனை நினைத்து நினைத்து உருகுகிறாள்.
ராதையின் கண்களில் இருந்து கசியும் நீர் தாரையாக பெருகும் காட்சி.
அந்த கண்ணன் எப்போது வருவான் என்று ஏங்கி நிற்கும் காட்சி ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் ஒரு இலக்கிய வாதி கேட்கிறார்.
ராதா வா ? தாராவா ?
Dhara means that which comes from the source, while ‘Radha’ means that which goes back to the source. Lord Krishna is the source and Radha is the way or path to the source. Till you become Radha, till you return to the source, you cannot attain Lord Krishna.
- Sri Sri Ravi Shankar
ஆஹா ..
ராதா ராதா என்று கதறி கதறி
தாரை தாரையாக கண்ணீர் வடிக்கும் பக்தரின் கவலை தீர்க்க
அந்த கோவிந்தன் வருவான்.

அந்த கண்ணனைத் துதிக்க, அவன் புகழ் பாட
வலை உலக கவிதாயினி கவிநயா அவர்கள் பாடல் ஒன்றினை யான் பாட
அதை நீங்கள் இங்கு சென்று கேளுங்கள்.
please click on here:
அன்பின் ஐயா..
ReplyDeleteஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்!..
//தாரா என்றால் மூலம் எதுவோ அதிலிருந்து பெருகி வருவது!.
ராதா என்றாலோ அந்த மூலப்பொருளை நோக்கி செல்வது!.//
நல்லதொரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.. நன்றி..
அந்த மூலவன் கண்ணன், கிருஷ்ணன் வாசுதேவன், கிருஷ்ணன், கேசவன், பரந்தாமன்.
ReplyDeleteவெங்கடேசன், கோவிந்தன்.
அவன் புகழ் பாட இன்று ஒரு நாள்.
பாடல்களின் பகிர்வுகள் மனம் நிறைந்தது..!
சுப்புத் தாத்தா அருமை! தாங்கள் பாடியதைக் கேட்டோம்! வாவ்! சூப்பர் தாத்தா....மிகவும் ரசித்தோம்...இந்த வயதிலும் குரல் பிசிராமல், ராகம் மாறாமல் பாடுகின்றீர்கள் என்றால் உங்கள் இளம் வயதில் எப்படிப் பாடியிருப்பீர்கள்! க்ரேட் தாத்தா....
ReplyDelete