Pages

Sunday, March 23, 2014

மணிராஜ்: மாங்குயிலே .. பூங்குயிலே..

(மேலே கிளிக்குங்கள். கிளி சத்தம் குயிலு சத்தம் கேளுங்க.)


என்னங்க இன்னிக்கு இந்த பாட்ட கேட்டு கிட்டு சொக்கி போயி இருக்கீக ?

அடியே... இந்த குருவி குயிலு பற்றி ராஜேஸ்வரி மேடம் இன்னிக்கு இன்னா அழகா ஒரு பதிவு போட்டு இருக்காக.

அப்படியே பிரமிச்சு போயி இருக்கேனாக்கும்.






7 comments:

  1. பிரமிப்பு தங்களுக்கு மட்டுமா?,

    இன்றைய அவர்களின் பதிவின் தலைப்பினைப்பார்த்த அனைவருக்குமே ஒரே ‘கிக்’குத்தான் போங்கோ.

    கணொளியை மீண்டும் காண வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நானும் ரசித்தேனாக்கும்...!

    ReplyDelete
  3. இராஜராஜேஸ்வரி அவர்களின் அருமையான பதிவை குறித்து புகழ்ந்து பாடலை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //நான் அப்படியே பிரமிச்சுப் போயிட்டேனாக்கும்//

    ஹலோ என்ன தாத்தா, இந்த வயசான காலத்துலயே இப்படி பிரமிச்சேள்னா நாங்க எங்க வயசுல பிரமிக்க மாட்டோமா?!! சொல்லுங்கோ !!!

    பார்த்தோம்! ரசித்தோம்! பல முறை கேட்டிருந்தாலும் கேட்கவும் செய்தோம்! ராஜாவின் ராஜாங்கத்தை! கீரவாணியோ?!!

    ReplyDelete
  5. பூங்குயில் கூட்டங்கள் பாடிவர
    தேன்குயில் கூட்டங்கள் கிறங்கி ரசிக்க
    அருமையான காணொளிக்காட்சி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...!

    ReplyDelete
  6. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் .பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!