Pages

Thursday, February 14, 2013

Valentine Day for Us


valentine day today.
நாங்க வாலண்டைன் டேலே என்ன பாட்டு பாடுவது ?


நாங்க வாலண்டைன் டேலே என்ன பாட்டு பாடுவது
அப்படின்னு யோசிச்சு பாடினேன்.

வூட்டுக்காரி நீங்க வாலண்டைன் பாட்டு எல்லாம் பாடினது போதும். முதல்லே வந்து வாழைக்காயை நறுக்கி கொண்டுங்க அப்படிங்கற...

ஆமென். 

3 comments:

  1. ரொம்ப நல்லாவே பாடறீங்க தாத்தா... பாட்டி ரொம்ப கொடுத்து வச்சவங்க....

    ReplyDelete
  2. அருமையாகப் பாடியிருக்கிறீர்கள்:)!

    இருவருக்கும் அன்பர்தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ஹாஹாஹாஹா.....பொருத்தமான பாட்டு!!!!

    ரசித்தோம் தோம் தோம்...

    அம்பது ஆண்டுகளா? அரை செஞ்சுரி போட்ட இளம் ஜோடிக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    யூ மேட் மை டே!!!!!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!