Pages

Monday, March 21, 2011

Carnatic Classical Fusion





திரு ஆதிரை சிவபாலன் அவர்களின் இட்டிருந்த வீடியோ இது.  சாரமதி ராகத்தில் இழையும் குரல் யாரது என்று தெரியவில்லை.  வழக்கமான மிருதங்கம், கடம், கஞ்சிரா ஆகியவைகள் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக டிரம்ஸ் இடம் பெற்று இருக்கிறது.  புதுமையாக இருக்கிறது. கர்நாடிக் ப்யுஷன் என்று தலைப்பில் இது வெளியாகி இருக்கிறது. பாடியவருக்கு எனது ஆசிகள்.

இதே கீர்தனைதனை பிரியா சகோதரிகள் பாட கேட்போமா !


எல்லாமே சங்கீதம் தான் !!

2 comments:

  1. உங்களுக்கு ஒரு மெயில் போட்டிருக்கேன் ..வந்ததா பாருங்களேன்..

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!