Pages

Monday, April 12, 2010

டிரம் கேட்டு மகிழுங்கள்.



obus - 30 Seconds To Mars - This Is War (Drum Cover)



jayaram, sivamani's drum performance

2 comments:

  1. சுப்புத்தாத்தா, மீனாட்சி பாட்டி,
    உங்க செலக்‌ஷன்ஸ் எல்லாம் அருமை. குறிப்பா கண்ணாமூச்சி ஏனடா எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் இஷ்டமான பாட்டு. ப்ரிட்னி பாட்டு மை லோன்லி நெஸ்டு ரொம்ப பிடிக்கும். ட்ரம்ஸ் சிவமணியை விரும்பி கேட்பதுண்டு. சமீபமாத்தான் ஜெயராம் செண்டை நன்னா வாசிப்பார்ன்னு தெரிஞ்சுண்டேன். இந்த நிகழ்ச்சி சமீபமா டீ.வீயில பார்த்தேன். அருமையா இருந்தது இவா ஃப்யூஷன் மியுசிக்கல் போட்டி! என் வலைத்தளத்தை குறிப்பிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! :))

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாருக்கு... வேற எதாவது ட்ரம்ஸ் கலெக்‌ஷன் லிங்க் இருந்தா கொடுங்க ப்ளீஸ்..... சிவமனி, செல்வகனேஷ், ரஞ்சித் பரோட்... எக்ஸ்ட்ரா....

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!