Thursday, March 31, 2016
Wednesday, March 16, 2016
Mozart - மேஜிக் ப்ரூட்.
மொசார்ட் இசை வல்லுனரின் மேஜிக் ப்ரூட்.
ஒரு காவியம் உயிர்ப்பித்து எழுந்து தனது கண்களை விரிக்க, நம் இதயமோ வியக்கிறது.
Friday, March 11, 2016
Monday, February 29, 2016
Friday, February 26, 2016
சின்னச் சின்ன ஆசை.
சின்னச் சின்ன ஆசை.
கடம் வாசிப்பது சுரேஷ்
சுரேஷ் ஒரு மேதை.
சுப்பு தாத்தா வின் அத்தையின் பேரன். இதுவரை நூறு தேசங்களுக்கு மேல் சென்று தனது வித்வத்தைப் பிரதர்சனம் செய்து இருக்கும் சுரேஷுக்கு எங்கள் ஆசிர்வாதங்கள்.
ஆன் லைனில் கடம் மற்றும் கொன்னக்கோல் வகுப்புகள் நடத்துகிறார்.
காரைக்குடி மணி மிருதங்கம் சுரேஷ் கடம் தனி ஆவர்த்தனம் இங்கே.
நி.14.23 முதல் சுரேஷ் கடம்.
Sunday, February 14, 2016
.கி.மு. 2016 முதல் கி.பி .2016 வரை.
இன்னிக்கு எதுக்காவ இந்தப் பாட்டு போடறீக ?
கி.மு. 2016 முதல் கி.பி .2016 வரை. ஒரே கதை தான்.
கி.மு. 2016 முதல் கி.பி .2016 வரை. ஒரே கதை தான்.
வசீகரா...
manase maine varu
Thursday, January 14, 2016
பொங்கலோ பொங்கல்.
இன்று பொங்கல் திருநாள்.
நம் இந்தியா முழுவதும் இந்த திருநாள் வெவ்வேறு பெயர்களிலே கொண்டாடுவதை நாம் இப்போது கண்டு களிக்கலாம்.
MAKAR SANKRANTHI AS OBSERVED IN VARIOUS PARTS OF OUR COUNTRY AND ALSO ABROAD.
அஸ்ஸாம் மாநிலத்தில் மேஜி திருவிழா.
MEJI FESTIVAL IN ASSAM

வட இந்தியா பல் வேறு நகரங்களில் நதிகளில் நீராடும் திருவிழா கோலம்.
IN NORTH INDIA, DEVOTEES TAKE A HOLY DIP DURING SANKRANTHI FESTIVAL.
IT IS UTHARAYAN FESTIVAL AT GUJARATH
குஜராத் மாநிலத்தில் உத்தராயன் திருவிழா.
IT IS LOHRI FESTIVAL IN PUNJAB.
பஞ்சாபில் லோஹ்ரி.
RANGOLI IN TELUGU LAND.
தெலுங்கு பேசப்படும் பிரதேசங்களில் ரங்கோலி மகர் சங்கராந்தி.
IN OUR TAMIL NADU, IT IS PONGAL.
நமது தமிழகத்தில் பொங்கல் திருவிழா.
PONGALO PONGAL.
பொங்கலோ பொங்கல்.
HAPPY PONGAL GREETINGS TO ALL.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
Sunday, December 27, 2015
Thursday, December 24, 2015
எங்கும் எதிலும் ஏசு பிரான்
எங்கும் எதிலும் ஏசு பிரான்.
எனது வலை உலக நண்பர் திருமதி ரஞ்சனா அவர்கள் ஒரு அழகான பொம்மை சாண்டா டால் தன கரங்களாலே தயாரித்து இருக்கிரார்கள்.
அவர்களுடைய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் இங்கே. அவர்களது வலைக்குச் சென்று இந்த பொம்மையை எப்படி தயாரித்தார்கள் என்று பாருங்கள்.
May this Christmas bring you happiness , peace , prosperity and of course lots of gifts. :-)

Love , laugh and live the life to the fullest,
-Ranjana
திருமதி ரஞ்சனா அவர்களுக்கு எமது நன்றியைச் சொல்லுவோம்.
Saturday, December 12, 2015
வளசரவாக்கம், விருகம்பாக்கம், படும் பாடு.
வெள்ளத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், படும் பாடு.
சுப்பு தாத்தா கிருஷ்ண பரமாத்மாவுடன் கான்வர்சேஷன். இங்கே.
சுப்பு தாத்தா கிருஷ்ண பரமாத்மாவுடன் கான்வர்சேஷன். இங்கே.
Subscribe to:
Posts (Atom)