Pages

Sunday, December 27, 2015

திருவாதிரை நடனம்

திருவாதிரை நடனம்

Thursday, December 24, 2015

எங்கும் எதிலும் ஏசு பிரான்

எங்கும் எதிலும் ஏசு பிரான்.


எனது வலை உலக நண்பர் திருமதி ரஞ்சனா அவர்கள் ஒரு அழகான பொம்மை சாண்டா டால் தன கரங்களாலே தயாரித்து இருக்கிரார்கள்.

அவர்களுடைய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் இங்கே. அவர்களது வலைக்குச் சென்று இந்த பொம்மையை எப்படி தயாரித்தார்கள் என்று பாருங்கள்.

 May this Christmas bring you happiness , peace , prosperity and of course lots of gifts. :-)


Love , laugh and live the life to the fullest,

-Ranjana
திருமதி ரஞ்சனா அவர்களுக்கு எமது நன்றியைச் சொல்லுவோம்.