Pages

Tuesday, January 29, 2013

இன்றைய நாளை இனிதே கழிக்க இரண்டே வழிகள்.



உங்களை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் கண்டு இன்றைய பொழுதை இன்றைய நாளை இனிதே கழிக்க இரண்டே வழிகள்.

நாளை நல்லதே நடக்கும் என நம்புங்கள்.

உங்களது திறமையின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.


Monday, January 21, 2013

Friday, January 11, 2013

Pi's Lullaby (Life Of Pi - Mychael Danna)



முதல் தடவையாக ஒரு தமிழ் பாடலுக்கு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்திருக்கிறது.  பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.

படம் : லைப் ஆப பி.
மைக்கேல் டன்ன இசை.

வாழ்த்துக்கள் சொல்வோம்.

ஒரு தாலாட்டு பாடல் அது என்னமா உருக்குகிறது !!

 FIRST TIME IN THE OSCAR NOMINATION HISTORY A TAMIL LULLABY SONG GETS OSCAR NOMINATION. SINGER: BOMBAY JAYASHREE. ENJOY IT. CONGRATULATIONS