tag:blogger.com,1999:blog-6685300776415662898.post8515930040566984946..comments2023-10-09T15:48:05.900+05:30Comments on ரசித்தவை .. நினைவில் நிற்பவை: And This Week, the Golden Crown Goes to....sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6685300776415662898.post-53259013702287808422008-04-14T13:45:00.000+05:302008-04-14T13:45:00.000+05:30கிரீடம் சரியாகத்தான் போயிருக்கு.அந்த மொழிபெயர்ப்பு...கிரீடம் சரியாகத்தான் போயிருக்கு.
அந்த மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது.
பையன் சொல்லும் போது அக்கால அம்மாவாக இருந்தா அடிவயிற்றில் இருந்து குப்பென்று தீ கிளம்பியிருக்கும்.
:-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-53873916168858148222008-04-06T07:28:00.000+05:302008-04-06T07:28:00.000+05:30தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. பதிவினில் உரிய திருத...தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. பதிவினில் உரிய திருத்தங்களை உடன் செய்து
விட்டேன்.
நட்பு என்பது வெற்றுப்புகழ்ச்சி மட்டும் அல்ல, தவறுகள் ஏதேனும் இருப்பின்
முன்னின்று அவற்றை இடித்துக் காட்டுவதே என வள்ளுவன் கூற்றினைத்
தங்கள் வரவும் சொல்லும் மெய்ப்பிக்கின்றன்.
" நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு "
மீண்டும் நன்றி.

இம்சை அரசி அவர்களையும் அவரது குழுவினரையும் மனமுவந்து பாராட்டுவோம்.
வாழ்க வளமுடன் !!!

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6685300776415662898.post-26988077380469977492008-04-06T06:41:00.000+05:302008-04-06T06:41:00.000+05:30உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்!!இத்தனை சுட்டி...உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்!!

இத்தனை சுட்டிகளை சேகரித்து ஒழுங்காக பதிவு ஒன்றை தயார் செய்யவே நிறம்ப நேரம் மற்றும் உழைப்பு தேவை!! அதனால் உங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!! :-)

தங்களுக்கு என் "In law issues" கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி!! இதை படித்து இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவு பிறந்தால் சந்தோஷம்!

Dear friend எனும் வலைத்தளம் இம்சை அரசி எனும் பதிவரால் தொடங்கப்பட்ட ஒரு கூட்டு வளைத்தளம்! நான் அதில் ஒரு உறிப்பினர் மட்டுமே!! :-)
அந்த தளத்தை பற்றிய உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! அதை அவரிடம் சேர்த்து விடுகிரேன்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com