Pages

Saturday, October 15, 2016

அந்தமில்லா சந்தம்

அண்மையில் மயக்கிய இரு இசை

இது நம்ம இந்தியா ஜுனியர் ஐடால் பாடகர்.

jaadhoo hai nasha hai.

இசை இலக்கியத்தின் அடித்தளம் . இதயத்தை நெகிழச்செய்யும்
வசந்த வாசல்.  குரல் வளம் அந்த வாசலின் தோரணம்.

அந்த வாசலின் உள் நுழையும் போது பன்னீர் புஷ்பங்கள் வாசம் வருவது போல் தோன்றத் தூண்டுகிறது இவர் குரல்.


நஹீத் அபிரின்



அடுத்து,

கவிஞனுமாய் இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர் பாப் டிலான்.
இசைக்கென , கவிதைக்கென ஒரு இலக்கண விதிகள் இருப்பது ஒரு பக்கம் எனினும் அந்தக் கவிதைகளில் சந்தம் இயல்பாக இருப்பின் மட்டுமே கவனத்தையும் இதயத்தையும் ஈர்க்க வல்லது.
வெற்றுச் சொற்கள் கலந்த வாக்கியங்கள் இலக்கியம் ஆகுமோ !!

ராமச்சரித மாநஸ் எழுதிய துளசிதாசர் கவிஞர்.
ஷிக்வா எழுதிய இக்பால் கவிஞர்.
அஷ்டபதி எழுதிய ஜெயதேவ் கவிஞர்.

இசையும் இலக்கியமும் ஒரு நேர்கோட்டில் அமைந்த படைப்புகள் அவை.

மொழி, நாடு, இனம் இவற்றினைக் கடந்த இசை மேதைகள் அவர்கள்.

அந்த பரந்த உலகத்தின் பெருமையைப் பறை சாற்றும் விதத்தில்,
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்று இருக்கும் பாப் டிலன் இசை.

இங்கே.

இந்த இசை இலக்கியம் ஆகுமா என்ற சர்ச்சை செய்யும்
இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பதிவும் கருத்தாழம் மிக்கதொன்றாம்.

bob Dylan : Blowing in the wind


 அந்தமில்லா சந்தம் இது.

போற்றுவோம்.

Sunday, October 2, 2016

காந்தி என்றொருவர் நம்மிடையே



காந்தி என்றொருவர் நம்மிடையே


Courtesy: rupan sharma. my web friend from Gowhati.
நன்றி: ரூபன் ஷர்மா. கௌஹாத்தி.