Pages

Tuesday, November 10, 2015

UTHAREEYAM | Narakasura Vadham | Kathakali

நரகாசுரன் கதையும் தீபாவளியும்.  கதகளி நடனம்.




தீபாவளி பற்றிய பல புராணக் கதைகள் இருக்கின்றன.
நமது தேசத்தின் ஒவ்வொரு திசையிலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.

வலைப்பதிவர் ராஜி அவர்கள் தனது வலையில் தீபாவளி பற்றிய அனைத்துக் கதைகளையும் தொகுத்துத் தருகிறார்கள்.
அங்கே நீங்கள் சென்று படிக்கவேண்டும்.

நான் அங்கு இட்ட பின்னூட்டம்.
தீபங்களும் பலவிதம்.
தீபாவளிகளும் பலவிதம்.
தின்னும் பக்ஷணங்கள் பலவிதம்.
திரும்பத் திரும்பப் படிக்கவைக்கும் பதிவோ
ஒரே விதம்.
நல்ல வர்ணனை.

எல்லோருக்கும்,
சுப்பு தாத்தா.வின்
 தீபாவளி வாழ்த்துக்கள்.

4 comments:

  1. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  2. அங்கு படித்துவிட்டே வருகிறேன்! கதகளி நடனப்பகிர்வுக்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இனிதானே பிற மாநிலங்கள் கொண்டாடப் போகின்றார்கள்! தாம்தமாக வந்ததற்கு என்ன ஒரு பிட் பாருங்க!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!