Pages

Friday, October 30, 2015

கலங்கும் நெஞ்சமே.

எனது இசை ஆசிரியர் ஜைகீ அவர்கள் இசை அமைத்த பாடல் இதோ.

கலங்கும் நெஞ்சமே..






Another composition
On Sayee of Shirdi.
ஷிர்டி சாய் பாபா மீது இன்னொரு
.பாடல்.


5 comments:

  1. வணக்கம் ஐயா!
    தாங்கள் இசைபயின்ற ஆசிரியரின் பாடல்களா?
    அடடா.. பார்க்கக் கேட்க முடியாது இருக்கிறதே ஐயா!..

    எனக்கு இந்த இரண்டு இணைப்பும் வேலை செய்யவில்லை.
    என்னவெனப் பாருங்கள் மீண்டும் வந்து பார்க்கின்றேன்.
    நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இவரிடம் நான் கீ போர்டு வெஸ்டர்ன் கிளாசிகல் நோட்ஸ் கற்றுக்கொள்கிறேன். கடந்த 2 வருடங்களாக.

      என்னால் கேட்க முடிகிறது. உங்களது லாப் டாப்பில் இருக்கும் குக்கிகளை அகற்றுங்கள். ஒரு வேளை அவை தடை செய்யலாம். இல்லையெனின் ஏதேனும் ஆண்டி வைரஸ் ப்ரோக்ராம் தடை செய்யலாம்.

      யூ ட்யூப் சென்று jaikeey beethovan music school என்றும் போட்டுப் பாருங்கள். நீங்கள் அணைத்து சாயி கீதங்களையும் கேட்கலாம்.

      சுப்பு தாத்தா.

      Delete
    2. ஆமாம் ஐயா அன்று ஏதோ தடுத்திருந்தது.
      உடல் நலமின்றி இடையில் வரவில்லை.
      இன்று வலைக்கு வந்தவுடன் மீண்டும் கேட்டேன். ஆகா..
      எத்தனை இனிமை! அருமை ஐயா!

      தாங்கள் கீபோர்ட் பயில்கின்றீர்களா?
      அதிசய மானுடர் நீங்கள் ஐயா! தங்களின் ஆர்வத்தினை எண்ணிப் பெருமையடைகின்றேன்.
      நிறைந்த நலமோடு நீங்கள் வாழ வேண்டுகிறேன் ஐயா!

      Delete
  2. அருமையான பாடல்கள் தாத்தா...கலங்கும் நெஞ்சம் ஆஹா இயேசுபிரான் பாடல் கீரவாணியில்....அருமை அருமை...வார்த்தைகள் உட்பட..

    ஆட நீங்கள் இளைஞரே!! கீபோர்ட் கற்றுக் கொள்கின்றீர்களா வாழ்த்துகள் தாத்தா...வியக்கின்றோம்...பெருமைப்படுகின்றோம்.

    பாபாவின் பாடல் ஆஹா கல்யாணி....பக்திரசத்துடன்....அந்தக் குழந்தை நம்ம உன்னிக் கிருஷ்ணனின் மகளோ?!!! குரல் அப்படித்தான் உள்ளது...அருமை..

    பகிர்வுக்கு மிக்க நன்றி தாத்தா

    கீதா

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!