Pages

Tuesday, October 20, 2015

நாமகள் கலைமகள் சரஸ்வதி தேவி


நாமகள் கலைமகள் சரஸ்வதி தேவி பூஜை உலகம் முழுவதுமே கொண்டாடப்படும் நேரத்தில், சில நடனங்களைக் கண்டு களியுங்கள்.

சென்னையில் ஒரு சிறுமி, நடனம் ஆடுகிறாள். ஒரு கோவிலிலே .
 வெள்ளை தாமரை பூவினிலே.




அண்மை நாடு ஒன்றிலே சரஸ்வதி நடனம்.



சரஸ்வதி வந்தனா மத்திய பிரதேசம்.




At Sharjah
ஷார்ஜா விலே ஒரு நடன நிகழ்ச்சி.
வெள்ளைத் தாமரை இங்கும்.




கர்ண பிரகரணம் என்று நாட்டிய முத்திரைகள் அனைத்தையும்
எடுத்து சொல்கிறார் . நடன மாக.
டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள்.


1 comment:

  1. அற்புதம் ஐயா!

    காணக் கண்கோடி வேண்டும்! அத்தனை அருமையான
    காணொளிகள்! சிறந்த பகிர்வு ஐயா! மிக்க நன்றி!

    எனது நேற்றைய பதிவுப் பாக்களையும் பாடிச் சிறப்புச் சேர்த்துள்ளீர்கள்!
    மனம் கொள்ளும் மகிழ்ச்சியைக் கூற வார்த்தைகள் போதவில்லை! மிக மிக அருமையாக இருக்கின்றது!

    உளமார்ந்த நன்றி ஐயா!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!