Pages

Friday, October 30, 2015

கலங்கும் நெஞ்சமே.

எனது இசை ஆசிரியர் ஜைகீ அவர்கள் இசை அமைத்த பாடல் இதோ.

கலங்கும் நெஞ்சமே..






Another composition
On Sayee of Shirdi.
ஷிர்டி சாய் பாபா மீது இன்னொரு
.பாடல்.


Wednesday, October 28, 2015

தாமோதர மாதம் பிறந்தது.



 தாமோதர மாதம் பிறந்தது.
கார்த்திகை மாதத்தில் வீடுகள் தோறும் தீபங்கள்.
அந்த மாதம் பௌர்ணமி  அன்றே  முதல் பிறப்பதாக ஐதீகம்.
இஸ்கான் கோவில்களில் , கௌட சம்பிரதாய வைஷ்ணவர்கள் விமரிசையாக கார்முகில் கண்ணனை உபாசிக்கும் மாதம் இது.

தினம் ஒரு நெய் விளக்கு ஏற்றி கண்ணனை பூஜிக்கும் மாதம் இதுவாகும்.

எத்தனை எத்தனை நீளக்கயிற்றினாலும் கட்ட முடியாத கண்ணன்
தானாக தனது அன்னை யசோதையின் அன்புக்குக் கட்டுப்பட்ட கதை
நேற்று  இஸ்கான் நடத்திய தாமோதர மாத சிறப்பு விழாவில் கேட்கக் கேட்க

வாழ்க்கையின் உண்மைப் பொருள் அன்பில் தான் அடங்கியுள்ளது என்பதை
அறிவுறுத்தவே

கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்

என்றும் மனதில் தோன்றியது.

நம்மிடம் அன்பு செலுத்துவோரிடம் நாமும் அன்பாக இருப்பது உலக  இயல்பு.

நம்மிடம் வம்பு செய்வோரிடம் ??

ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது.

அது போல் ஒரு சூழ்நிலை ஏற்படும் சமயத்தில்,
கண்ணன் சொல்கிறான்.

தருமத்தைச் செய்.  அதர்மத்தை அழிப்பதில் துணையாக இரு.

அதுதான் உன் கருமம் .

என்கிறார்கள்

ஹரே கிருஷ்ணா ஹரே ராமா இயக்கத்தைச் சார்ந்த
கௌட மடத் துறவிகளும் அவர்களது சீடர்களும்.



Wednesday, October 21, 2015

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்.

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்.

எல்லோர் அகத்திலும் தாமரை மலர்க.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.


Tuesday, October 20, 2015

நாமகள் கலைமகள் சரஸ்வதி தேவி


நாமகள் கலைமகள் சரஸ்வதி தேவி பூஜை உலகம் முழுவதுமே கொண்டாடப்படும் நேரத்தில், சில நடனங்களைக் கண்டு களியுங்கள்.

சென்னையில் ஒரு சிறுமி, நடனம் ஆடுகிறாள். ஒரு கோவிலிலே .
 வெள்ளை தாமரை பூவினிலே.




அண்மை நாடு ஒன்றிலே சரஸ்வதி நடனம்.



சரஸ்வதி வந்தனா மத்திய பிரதேசம்.




At Sharjah
ஷார்ஜா விலே ஒரு நடன நிகழ்ச்சி.
வெள்ளைத் தாமரை இங்கும்.




கர்ண பிரகரணம் என்று நாட்டிய முத்திரைகள் அனைத்தையும்
எடுத்து சொல்கிறார் . நடன மாக.
டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள்.


Tuesday, October 13, 2015

நஸ்ரத் படே அலி கான்


உஸ்தாத் நஸ்ரத் படே அலி கான்
அவர்கள் பிறந்த நாள். இன்று .

இவரது கவ்வாலி இசை உலகப்பிரசித்தம்.இவர் கிளாசிகல் இசையிலும் வல்லவர் .

ன் கண்ணுக்குள்ளே குடி இருக்கும் என் காதலியே 
என்னோட எல்லாமே நீதானே. 
என்னோட உயிரை உன்கிட்ட கொடுக்கத்தானே 
இன்னமும் உயிருடன் இருக்கேன்.

உன் கண்ணைப் பாத்தேனே..மயங்கிப் போனேனே.
உலகமே மங்கிப் போச்சே. மை எதுனாச்சும் போட்டியா ??
உன்னைப் பாத்தா கடவுளும் காதலிப்பாரு 
உன் கை இரண்டும் அணைக்கப்போ 
உன் சுவாச வாசம் உணர்ந்தப்போ 
உலகத்தை மறந்தேனே.  இந்தக் காதலிலே என் 
உயிரையும் மறந்தேனே.  
வானத்தைத்தொட்டாப்போலே இருக்கு.
வாழ இனி என்ன இருக்கு ? 

Oh! Beloved Smiling in my eyes
Oh! Beloved Smiling in my eyes
Oh! Beloved residing in my heart
My life is yours
Before I die I wish to give you my lifeI looked at you and my eyes fell in love with you
My eyes were so mesmerized they forgot the whole world
I looked at you and my eyes fell in love with you
My eyes were so mesmerized they forgot the whole world
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
In your arms I lost myself
The fragrance of your breaths became a part of me
I forgot the whole world and let love take me away
I forgot the whole world and let love take me away
I feel like touching the sky
I feel like drowning in your love
What good is my living
What good is my living
If you are not by my side
We will live together and we will die together
We can't live without each other
We will live together and we will die together
We can't live without each other
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
As is the condition of fish without water
Such difficult has been my living without you
Long has been my wait, come and take me away with you
Long has been my wait, come and take me away with you
Loneliness has dispersed me straw by straw
These long separations from you have taken my life away
Day and night I am restless
Day and night I am restless
Oh! I have turned crazy
Even my pulse has started to stop
The last ray of hope seems to be leaving me too
Even my pulse has started to stop
The last ray of hope seems to be leaving me too
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love

Nusrat Fateh Ali Khan

Monday, October 5, 2015

மனுசா ! உன்மனசைத் திற.

 

இந்த மாதிரி ஒரு குறும்படம் எடுக்கப் பாருங்களேன் !!

+Thulasidharan thillaiakathu  +Balasubramanian Ganesh 
 +Chellappa Yagyaswamy +Balu Sriram +Srinivasan Balakrishnan
மனுசா ! உன் மனசைத் திற.

Thursday, October 1, 2015

ஈன்ச்டீனும் அவரது டிரைவரும்.