Pages

Friday, September 26, 2014

நந்தினி நந்தித மேதினி

இரண்டாவது நாள் அன்று நவராத்திரி வைபவம்.

navarathri kolam.

மலைவளர் காதலி என்னும் தலைப்பில் வலை நண்பர் ஆன்மீக பதிவாளர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்

+பார்வதி இராமச்சந்திரன். 
அவர்களுக்கு நன்றி.

இவர்
தாயுமானவர் அடிகளார் பாடல்கள் எட்டினையும் அழகெனத் தொகுத்து தமது வலையில் இட்டு  இருக்கின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் எளிய வகையில் பொருள் சொல்கிறார்கள்.

துர்கையாக, இலக்குமியாக, வாணியாக
நாம் போற்றி மகிழும் இந்த அன்னை
நாதாந்த ரூபிணி.
ஒலியின் இலக்கே  உருவாம் இவள்.
தாயுமானவர் அடிகளின் ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறப்பினை எடுத்துச் சொல்கிறது.

அங்கு எட்டி பார்ப்போம்.
இன்று, 
ஞான ஆனந்த ஒளியே எனத்
துவங்கும் முதல் பாடல் அற்புதமானது.

அந்த மலை வளர் காதலியின் எல்லையில்லாப் புகழினை நாமும் பாடுவோம்.

இங்கே சொடுக்குங்கள்.

ayi giri nandhini
அயி கிரி நந்தினி நந்தித மேதினி

3 comments:

  1. சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் தள இணைப்பிற்கும்...
    அருமையான அன்னையின் பாடலுக்கும் நன்றிகள் பல தாத்தா...
    என்னுடைய வலையில் ஒரு நாட்டுப்புற பாடல் எழுதியிருக்கிறேன்...
    நேரம் இருக்கையில் வாசிக்க வரும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன்...

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா !

    அருமையான பகிர்வு நானும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் !
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  3. ஆஹா நவராத்திரி மணம் கமழும் அருமையான பதிவு! பாடலும் இனிமை! நன்றி தாத்தா....முடிந்தால் நாளை மட்டுமாவது வலைச்சரம் வந்து எட்டிப் பாருங்கள் தாத்தா.....

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!