Pages

Tuesday, December 31, 2013

சதமானம் பவதி Happy New year.


HAPPY NEW YEAR  2014

புத்தாண்டு 
 புதிய திருப்பங்களைத் தரட்டும்.

சதமானம் பவதி. 

எ வெரி ஹாப்பி நியூ இயர் 

நூறு வயது வாழ வாழ்த்துகிறோம் 

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி. 

பெரிய வாழ்த்து மடல் பெற இங்கே செல்க.


9 comments:

  1. பாடல் ரொம்ப இனிமை. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிமையாக இருக்கிறது பாடல் ,பகிர்வுக்கு நன்றி.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. செவிக்கு இனிய விருந்து தந்தமைக்கு நன்றி....!

    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்!

    ReplyDelete
  6. அருமை...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete

  7. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  8. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!