Pages

Tuesday, February 26, 2013

கடுமையான எச்சரிக்கை. மூத்த பதிவர்கள் பாடலை மட்டும் கேட்கவும்.

கடுமையான எச்சரிக்கை.

மூத்த பதிவர்கள் பாடலை மட்டும் கேட்கவும்.



nain ko nainose milav. Adnan Sami at his Best.
Senior Citizens are advised to listen to only the song .

 சாஸ்த்ரீய சங்கீதத்தின் ராகம் கானடா அடிப்படையில்
   அமைந்த இந்த பாடலை கேட்ட எங்க வூட்டு கிழவி..
 
  

   " ஏன்யா... இந்த வயசுலே உனக்கு இதெல்லாம் !
     இன்னிக்குதான்யா  உன்னோட சாஸ்திரம் எல்லாமே புரியுது. "
   
 

2 comments:

  1. சுப்பு தாத்தா, வெறும் பாடலை மட்டும்தான் கேட்டேன்! உணமையிலேயே!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!